Javvarisi Kanji: ஜவ்வரிசியை இதுவரை நாம் பாயாசம் செய்ய மட்டும் தான் பயன்படுத்தியிருப்போம். ஜவ்வரிசியை வைத்து குழந்தைகளுக்கு ஆரோக்கியமான கஞ்சி செய்து கொடுக்கலாம் என்பது ஆச்சரியமாக உள்ளது அல்லவா. ஆனால் உண்மையில் சொல்லப்போனால் குழந்தைகளுக்கான பல்வேறு சத்துக்களை அடக்கிய ஒரு ஆரோக்கியமான கஞ்சி தான் இந்த ஜவ்வரிசி கஞ்சி. இந்த ஜவ்வரிசி கஞ்சியினை குழந்தைகளுக்கு எட்டு மாத காலம் முதல் நாம் கொடுக்க ஆரம்பிக்கலாம். ஜவ்வரிசி என்பது மரவள்ளிக்கிழங்கிலிருந்து எடுக்கக்கூடிய ஒரு வகையான ஸ்டார்ச்சிலிருந்து தயாரிக்கப்படும் உணவுப்…Read More
ஆரோக்கியமான கம்பு பாயாசம்
kambu payasam: நாம் பாரம்பரிய உணவுகளான சிறு தானியங்களை முற்றிலுமாக ஒதுக்கிவிட்டு வாழ்க்கை முறையை மாற்றிய பின்னர், புதுவிதமான நோய்களும் நம்மை குடிகொள்ள ஆரம்பித்து விட்டன. இன்றைய நோய்களுக்கான முக்கிய காரணம் உணவு முறைகள் தான் என்று பல விதமான ஆராய்ச்சிகளும் நமக்கு உண்மைகளை உரக்கச் சொல்லி விட்டன. இனி மாற்றம் என்பது நம் கைகளில் தான் உள்ளது என்பதை உணர்ந்து இன்றைய தலைமுறையினர் பலரும் திரும்பவும் சிறுதானிய உணவிற்கு மாறி வருகின்றனர். ஏன் எங்களுடைய ஆன்லைன்…Read More
குழந்தைகளுக்கான ஓட்ஸ் கஞ்சி [oats kanji recipe]
oats kanji recipe: குழந்தைகளுக்கு ஆறு மாத காலம் முடிவடைந்த உடன் நன்கு ஆரோக்கியமான உணவினை தேர்ந்தெடுத்து கொடுக்க வேண்டும் என்பது ஒவ்வொரு அம்மாவின் விருப்பமாகும். குழந்தைகளுக்கு ஒவ்வொரு வாரமும் கொடுக்க வேண்டிய உணவினை குறித்த தெளிவான அட்டவணைகளை நாம் ஏற்கனவே பார்த்திருப்போம். குழந்தைகளுக்கு பொதுவாக காய்கறி கூழ், பழக்கூழ் மற்றும் எளிதான அரிசி கஞ்சி போன்ற பல வகையான கஞ்சி வகைகளை நாம் இதற்கு முன் பார்த்திருப்போம். அந்த வகையில் இன்று நாம் பார்க்கவிருக்கும் ஒரு…Read More
குழந்தைகளுக்கான ராகி கஞ்சி
Ragi Kanji: ராகி கஞ்சி என்று அழைக்கப்படும் கேழ்வரகு கஞ்சி மற்றும் கம்பு கஞ்சி போன்றவை நம் முன்னோர்களின் உணவு பட்டியலில் அன்றாடம் இடம்பெற்றவை. ஆனால் இன்று நாம் சிறுதானியங்களை முற்றிலும் மறந்துவிட்டோம். மேலும் நம் அடுத்த சந்ததிக்கு இதன் பெயரே சரியாக தெரியாது என்பதே முற்றிலும் உண்மை. ஆனால் உண்மையில் சொல்லப்போனால் நாம் வழக்கமாக உண்ணும் அரிசி சாதத்தை காட்டிலும் பல மடங்கு சத்துக்களை உள்ளடக்கியது தான் இந்த சிறுதானியங்கள். இவற்றை நம் குழந்தைகளின் உணவு…Read More
குழந்தைகளுக்கான இன்ஸ்டன்ட் அரிசி நட்ஸ் கஞ்சி
Instant Rice and Nuts Porridge for Babies:குழந்தைகளுக்கு ஆறு மாத காலம் நிறைவடைந்த உடன் முதல் முதலாக உணவு கொடுப்பதற்கு ஏற்ற சத்தான ரெசிபி தான் இந்த இன்ஸ்டன்ட் அரிசி மற்றும் ஓட்ஸ் கஞ்சி. குழந்தைகளுக்கு 6 மாத காலம் முடிவடைந்தவுடன் முதல் உணவு கொடுப்பது என்பது உண்மையில் அம்மாக்களுக்கு சவாலான விஷயம்தான். குழந்தைகள் முதன்முதலாக உணவை சுவைக்க ஆரம்பித்த உடன் ஆர்வமாக உணவினை வாங்கி வாங்கி உண்பார்கள். அந்த சமயத்தில் அம்மாக்களுக்கு சத்தான உணவுகளை…Read More
6 மாத குழந்தைகளின் செயல்திறனை அதிகரிக்கும் 15 விளையாட்டுகள்
6 month old learning activities: குழந்தைகளுக்கு ஆறாவது மாதம் என்பது அவர்களின் வளர்ச்சியில் முக்கியமான காலகட்டமாகும். ஏனென்றால் இந்த கால கட்டத்தில் தான் குழந்தைகளின் மூளைத்திறனானது நன்கு செயல்பட ஆரம்பிக்கும். அப்பொழுது அவர்களின் மூளைத்திறனின் சீரான வளர்ச்சிக்கு நாமும் துணைபுரிய வேண்டும். அதாவது அவர்களின் மூளையினையும், உடல்நிலையும் சுறுசுறுப்பாக வைத்திருக்க அவர்களுக்கு நாம் உதவ வேண்டும். அது எப்படி என்று தானே யோசிக்கிறீர்கள்? வேறு ஒன்றுமில்லை குழந்தைகளுடன் நாம் விளையாடும் சிறு சிறு விளையாட்டுகள் மற்றும்…Read More
குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவு
sathu maavu recipe: குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவு தான் அதிகம் பேர் பார்த்த ஒரு பதிவாக இருக்கிறது. இதனை எப்படி எளிதாக தயாரிக்கலாம் என்பதையும் இங்கு கொடுத்துள்ளதால் இதற்கு வரவேற்பு அதிகம் கிடைத்தது.என் அம்மா இதனை தயாரிக்கும் போது அவர்கள் கூடவே இருந்து இதனை பார்த்து கற்றுக் கொண்டேன். அதை தான் இப்போது உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்…சாதாரண முறையில் தயாரிக்கப்படும் சத்துமாவும் நல்லது தான். ஆனால் முளைகட்டியபிறகு தயாரிக்கப்படும் சத்துமாவில் அதிகளவிலான சத்துகள் நிரம்பியிருக்கிறது. sathu maavu…Read More
6 மாத குழந்தைக்கான உணவு முறைகள் [6 months baby food chart in tamil]
6 months baby food chart in tamil: 6 மாத குழந்தைக்கான உணவு முறைகள் (இந்திய குழந்தைகளுக்கானது) 6 months baby food chart in tamil: அம்மாக்களே… உங்கள் குழந்தை 6 வது மாதத்தை தொடும் போது திட உணவுகளை உட்கொள்ள தயாராகிவிட்டது என்று அர்த்தம்.. இந்த நாட்களில் நீங்கள் உங்கள் குழந்தைக்கு திட உணவை கொடுக்க ஆரம்பிக்கலாம்… ஆனால் 3 நாள் விதியை பின்பற்றுவது அவசியம்…திட உணவை கொடுக்கும் போது அது அவர்களுக்கு…Read More
குழந்தைகளுக்கான டேட்ஸ் பாதாம் அவல் பாயாசம்
Dates Badam Aval Payasam: குழந்தைகளின் மூளை வளர்ச்சியை அதிகரிக்கும் அதேசமயம் உடல் எடையை ஆரோக்கியமாக அதிகரிக்கச் செய்யும் ரெசிபிதான் இந்த டேட்ஸ் பாதாம் அவல் பாயாசம். பேரிச்சையானது குழந்தைகளுக்கு தே வையான இரும்புச் சத்தினை உள்ளடக்கியது.ஆனால் அதை குழந்தைகளுக்கு தினமும் கொடுக்கும் பொழுது சில குழந்தைகள் சாப்பிட அடம் பிடிப்பர். குழந்தைகளுக்கு பிடித்த ஆரோக்கியமான பாதாமுடன் அவலும் சேர்த்து தரும்பொழுது கண்டிப்பாக அவர்களுக்கு பிடிக்கும். டேட்ஸ்,அவல் மற்றும் பாதாம் ஆகியவை வீட்டிலேயே இருக்கும் பொருட்கள் என்பதால்…Read More
ஆப்பிள் பார்லி கஞ்சி
Apple Barley for babies in tamil:குழந்தைகளுக்கு ஆறு மாத காலம் ஆரம்பித்தவுடன் நாம் ஆப்பிள் கூழ் தருவதென்பது வழக்கமான ஒன்றுதான் ஆனால் பார்லி தரலாம் எனது நம்மில் பலருக்கும் தெரியாத விஷயம்.ஏனென்றால் பார்லி என்பது பெரியவர்கள் உட்கொள்ளும் உணவு என்றே நாம் நினைத்திருப்போம்.அதை குழந்தைகளுக்கு கொடுக்கலாமா என்ற சந்தேகம் நம்மில் பலருக்கும் எழலாம். குழந்தைகள் நாள் முழுவதும் விளையாடுவதற்கான எனர்ஜியினை அள்ளித்தரும் உணவுதான் பார்லி.இதை சத்துக்கள் நிறைந்த ஆப்பிளுடன் சேர்ந்து கொடுக்கும் பொழுது குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து…Read More