Christmas Special Snacks Recipe:கிறிஸ்மஸ் கொண்டாட்டத்தில் உங்கள் குழந்தைகளை குஷிப்படுத்த உங்களுக்கான கிறிஸ்துமஸ் ஸ்பெஷல் ஸ்னாக்ஸ் ரெசிபி தயார்.
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
குழந்தைகளுக்கு விதவிதமான ஸ்னாக்ஸ் செய்து கொடுப்பது அம்மாக்களுக்கு விருப்பமான ஒன்று. அதிலும் குழந்தைகளுக்கு வித்தியாசமாக என்ன செய்து கொடுக்கலாம் என்று தினமும் யோசிப்பீர்கள். இந்த கிறிஸ்மஸ் விழா கொண்டாட்டத்தில் உங்களுடன் பங்கேற்க மை லிட்டில் மொப்பெட்டின் ஸ்னாக்ஸ் ரெசிபி தயார்.
இதோ உங்களுக்கான ஸ்பெஷல் ரெசிப்பி. இதை செய்வது மிகவும் எளிது. பிரட் துண்டுகள் மற்றும் முட்டை போதுமானது. உங்கள் குழந்தைகள் விரும்பும் கலர்ஃபுல்லான ஸ்நாக்ஸ் ரெசிபி நிமிடத்தில் ரெடி.
இதையும் படிங்க: மொறு மொறு முட்டை ரெசிபி
Christmas Special Snacks Recipe:
- கோதுமை பிரட் துண்டுகள் 5
- முட்டை- 5
- சீஸ் -அரை கப்
- கேரட் நறுக்கியது -2 டீ.ஸ்பூன்
- கொத்தமல்லி நறுக்கியது -2 டே. ஸ்பூன்
- பால்- 2 டீ.ஸ்பூன்
- மிளகு- 1 டீ.ஸ்பூன்
- உப்பு -தேவையான அளவு.
இதையும் படிங்க: ட்ரை புரூட்ஸ் எனெர்ஜி பார்
Christmas Special Snacks Recipe:
செய்முறை
1.ப்ரெட் துண்டுகள் கட் செய்யும் கட்டரை கொண்டு விருப்பப்பட்ட ஷேப்பில் ப்ரெடிற்கு நடுவில் கட் செய்யவும்.
2.ஒரு பெரிய பௌலில் முட்டை, சீஸ், கேரட் ,கொத்தமல்லி, பால் ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலக்கவும்.
3.உப்பு மிளகு தூவி நன்றாக கலக்கவும்.
4.பானை சூடாக்கி பட்டரினை ஊற்றவும்.
5.பிரெட் துண்டினை அதில் போட்டு பொன்னிறமாக வருமளவிற்கு டோஸ்ட் செய்யவும்.
6.முட்டை கலவையை ப்ரெடிற்கு நடுவில் உள்ள துளையில் நிரப்பவும்.
7.மூடியினால் மூடி 5 நிமிடத்திற்கு காத்திருக்கவும்.
8.கிறிஸ்துமஸ் ஸ்பெஷல் எக் ரெசிபி ரெடி.
உங்கள் குழந்தைகளுக்கான வீட்டிலேயே தயாரித்த ஆர்கானிக் உணவு வகைகளை பற்றி அறிய இங்கே கிளிக் செய்யுங்கள்.
உங்கள் குழந்தைகளுக்கான ஆரோக்கியமான ரெசிபி வீடியோக்களை காண இங்கே கிளிக் செய்யவும்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உபயோகமான தகவல்களை அறிய எங்கள் My Little Moppet Tamil Facebook page-ஐ தொடருங்கள்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உங்களது சந்தேகங்களை 1000 தாய்மார்கள் கொண்ட எங்களது குரூப்பில் இணைந்திடுங்கள்.
Leave a Reply