Health Drink for children:
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்பது அனைவருக்குமான ஆசை. அதில் நம் குழந்தைகள் நலமாக இருந்தால் அதைவிட வேறு என்ன வேண்டும்? பெற்றோராகிய நாம் இதற்காகதானே இத்தனை மெனக்கெடல்களை செய்கிறோம். நோய் எதிர்ப்பு ஆற்றல் என்பது அனைத்துக்குமான அடிப்படை. ஊரில் டெங்கு பரவுகிறது, பக்கத்து வீட்டுக்கு குழந்தைக்குகூட வந்துவிட்டது. உடனே நம் குழந்தையை வெளியில் செல்லாமல் வீட்டுக்குள்ளே அடைத்து வைத்தால் பிரச்னை தீர்ந்துவிடுமா? இல்லை. உங்கள் குழந்தையின் உடலில் நோய் எதிர்ப்பு ஆற்றலை உருவாக்குங்கள். பின்னர் எந்த நோயுக்கும் நீங்கள் அஞ்ச வேண்டாம்.
அனைத்துக்குமான அடிப்படை உடலின் நோய் எதிர்ப்பு சக்தி… நோய்களை கொல்லும் வீரியமிக்க ஆற்றல் அது. இந்த நோய் எதிர்ப்பு ஆற்றலை எங்கிருந்தெல்லாம் பெற முடியும்? உணவுகள், சுத்தமான காற்று, சுத்தமான நீர் போன்றவற்றிலிருந்து பெறலாம்.
உணவுகள் இதில் பெறும் பங்கை வகிக்கிறது. நோய் எதிர்ப்பு ஆற்றல் நன்றாக இருந்தாலே போதும் எந்த நோயும் அருகில் வர முடியாது. அடிப்படையை உறுதியாக்குங்கள் என்கிறோம். உடலினை வலுவடைய செய்யுங்கள்… எப்படி?
காலை, மாலை, இரவு என மூன்று வேளையும் ஹெல்தி டிரிங்கை கொடுத்து உங்கள் குழந்தையை ஊட்டப்படுத்துங்கள்.
Immuno Booster Drink
Health Drink Powder
லிட்டில் மொப்பெட் அறிமுகப்படுத்தி இருக்கும் இம்யூனோ பூஸ்டர் டிரிங்க் உங்களுக்கு உதவும். நோய் எதிர்ப்பாற்றலை அளிக்கும்.
இந்த நோய் எதிர்ப்பு பானத்தில் இருப்பது மஞ்சள், பூசணி விதைகள், சூரியகாந்தி பூவின் விதைகள், எள்ளு, முந்திரி, பாதாம், கோதுமை ரவை, ஓட்ஸ். இவையெல்லாம் கலந்த கூட்டணிதான் இம்யூனோ பூஸ்டர் டிரிங்க்.
இத்தனை பொருட்களின் சத்துகளும் சக்தியும் உங்கள் குழந்தைக்கு சேரும். நோய் எதிர்ப்பு திறன் கிடைக்கும்.
லிட்டில் மொப்பெட்டின் பவுர்ஃபுல் தயாரிப்பு இது…
200 கி – ரூ.335
100 கி – ரூ.220
Turmeric Milk Masala
பாட்டி காலம் முதல் நாம் ஒரு பழக்கத்தை கடைபிடித்து வந்தோம். நடுவில் 10 ஆண்டுகளாக அந்நிய பொருட்கள் கொஞ்சம் குடியேறுவிட்டன. ஆனால், நமக்கு ஆணியில் அடித்தது போல எடுத்துரைக்கிறது “பேக் டூ பேஸிக்” கான்செப்ட்.
இரவில் நம் பாட்டிமாக்கள் மஞ்சள் கலந்த பாலை பருக கொடுப்பார்கள். அதுபோலத்தான்… இன்னும் நிறைய சிறப்பம்சங்களோடு வந்திருக்கிறது.
ஆம்… பழையன புதியதாய் வந்திருக்கிறது. இன்னும் நிறைய ஊட்டச்சத்துகளோடு… நம் பாரம்பர்யமாக கடைபிடித்து வந்த மஞ்சள் பால். இதை ஆங்கிலத்தில் ‘கோல்டன் மில்க்’ என மருத்துவர்கள் பெருமையாக கூறுகின்றனர்.
லிட்டில் மொப்பெட் அறிமுகப்படுத்தியிருக்கும் இந்தத் தயாரிப்பும் ஒருவகையில் தங்கம்தான். உடலை, சருமத்தை தங்கம் போல அழகாக்கிவிடும். அதே சமயம் ஆரோக்கியமாக்கிவிடும்.
இதில் இருப்பதோ மஞ்சள், பட்டை, சுக்கு, ஏலம், மிளகு… அனைத்தும் ஆரோக்கிய கூட்டணி.
லிட்டில் மொப்பெட்டின் டர்மரிக் மில்க் மசாலா
100 கி – ரூ.305
50 கி – ரூ.193
Choco Multigrain Health Drink
Health Drink powder
பழைமையும் புதுமையும் ஓன்றாக சேர்ந்தால், இதன் கூட்டணியே ஒரு தனிச்சுவைதானே. அந்த வகையில் சாக்லேட் சுவையில் பாரம்பர்ய பொக்கிஷத்தை அடைத்து வைத்துள்ளார்கள்.
கம்பு, ராகி, சோளம், தினை, குதிரைவாலி, வரகு, மக்காசோளம், ஜவ்வரிசி, பாதாம், பிஸ்தா, முந்திரி, கொள்ளு, எள்ளு – இவையெல்லாம் சேர்க்கப்பட்டு சாக்லேட் சுவையில் கிடைத்தால் குழந்தைகளை சுலபமாக சாப்பிட வைத்துவிடலாம்.
சிறுதானியம் நல்லது. நட்ஸ் நல்லது என்றால் குழந்தைகளுக்கு புரியாது. சுவை மட்டுமே குழந்தைகளுக்கு தெரியும். சுவையை குழந்தைகள் தெரிந்தே சுவைக்கட்டும். சத்துகளை குழந்தைகள் தெரியாமலே பெறட்டும். உங்கள் குழந்தைக்கு நீங்கள் வாங்கி தரும் மிக சிறந்த பரிசு இந்தத் தயாரிப்பு.
லிட்டில் மொப்பெட்டின் சோகோ மல்டிகிரெயின் ஹெல்த் டிரிங்க்
200 கி – 356
100 கி – 199
Nuts Powder – Weight Gaining Powder
உடல் எடையை அதிகரிக்க உதவும் நட்ஸ் பவுடர் அறிமுகம்.
குழந்தை ஆரோக்கியமான எடையில் இருக்க வேண்டும் என்பது முக்கியம். நாம் திட உணவுகளை சரியாக கொடுத்தாலும் சில குழந்தைகளுக்கு எடை அதிகரிக்கவே அதிகரிக்காது. அவர்களுக்காகவே சிறப்பம்சங்களுடன் தயாரிக்கப்பட்டிருக்கிறது.
லிட்டில் மொப்பெட்டின் புதிய அறிமுகமான நட்ஸ் பவுடர்…
முந்திரி, பாதாம், பிஸ்தா, குங்கமப்பூ, மஞ்சள், வால்நட் கலந்த கலவையில் தயாரிக்கப்பட்டுள்ளது.
இதை நீங்கள் ஜூஸ், பால், ஸ்மூத்தி, ப்யூரி என எதில் வேண்டுமானாலும் கலந்து கொடுக்கலாம்.
புரத சத்துகளும் அமினோ அமிலங்களும் நல்ல கொழுப்பும் குழந்தைகளின் வளர்ச்சிக்கும் எடை அதிகரிப்புக்கும் உதவும்.
லிட்டில் மொப்பெட்டின் நட்ஸ் பவுடர்
100 கி – ரூ.399
50 கி – ரூ.210
ஒவ்வொரு உணவுகளும் ஊட்டச்சத்து பொக்கிஷங்கள். அதை உங்கள் வீட்டு பொக்கிஷங்களுக்கு கொடுத்துப் பாருங்கள்…
மற்ற லிட்டில் மொப்பெட் ஃபுட்ஸ் பற்றி தெரிந்து கொள்ள இங்கு க்ளிக் செய்யவும்
இந்த மாதிரி பயனுள்ள பதிவுகளுக்கு என்னை கூகுல்+, ட்விட்டரில் ஃபாலோ செய்யுங்க மற்றும் ஃபேஸ்புக்கில் மை லிட்டில் மொப்பெட் பக்கத்திற்கு லைக் போடுங்க.
Leave a Reply