Noi ethirpu sakthi athikarikkum banam
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
குழந்தைகளின் நோய்எதிர்ப்பு சக்தியை வலுவாக்கும் இம்யூனிட்டி பூஸ்டிங் ஸ்மூத்தீ – இம்யூனோ பூஸ்டர் மிக்ஸ் மற்றும் சத்தான பழங்களின் கலவை!
நம் குழந்தைகள் நோய் எதிர்ப்பு சக்தியுடன் ஆரோக்கியமாக வளர வேண்டும் என்பதே எல்லா தாய்மார்களின் விருப்பம்.ஏனென்றால் உடலை பாதிக்கக்கூடிய கிருமிகளிலிருந்து காத்துக்கொள்ள நம் உடம்பின் நோய் எதிர்ப்புச் சக்தி வலிமையாக இருக்க வேண்டியது அவசியமாகும்.எனவே நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலிமையாக்க அதற்கேற்றவாறு உணவுகளை நாம் குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும். இந்த இம்யூனிட்டி பூஸ்டிங் ஸ்மூத்தீ அதற்கான சரியான தேர்வாக இருக்கும்.நாம் இப்பொழுது ரெசிபியை பார்க்கலாம்.
இம்யூனிட்டி பூஸ்டிங் ஸ்மூத்தீ
Noi ethirpu sakthi athikarikkum banam
தேவையானவை
- பப்பாளி – 1 கப் (தோல் நீக்கியது மற்றும் நறுக்கியது)
- ஸ்ட்ராவ்பெரிஸ் – ½ கப் (நறுக்கியது)
- இம்யூனோ பூஸ்டர் ட்ரின்க் மிக்ஸ் – 2 டே.ஸ்பூன்
- தயிர்- ½ கப்
மை லிட்டில் மொப்பெட் இம்யூனோ பூஸ்டர் மிக்ஸ் ஹெல்த் ட்ரிங்கை எப்படி வாங்குவது என்ற சந்தேகமா?கவலைவேண்டாம் நீங்கள் ஆர்டர் செய்தால் பிரெஷாக தயார் செய்து உங்களின் வீட்டிற்கே தேடி வந்து தருகிறோம்.
செய்முறை
1.பப்பாளி துண்டுகள்,ஸ்ட்ராவ்பெரி துண்டுகள்,தயிர் மற்றும் இம்யூனோ பூஸ்டர் பவுடர் ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து மிக்சியில் அரைக்கவும்.
2.கலவை நன்றாக ஸ்மூத்தாகும் வரை அரைக்கவும்.
3.அதனுடன் தேவையான அளவு தேங்காய் தண்ணீர் சேர்க்கவும்.
4.மீண்டும் அரைக்கவும்.
5.இனிப்பு சுவை வேண்டுமென்றால் தேன் அல்லது ஆர்கானிக் வெல்லத்தூள் சேர்க்கலாம்.
6.உடனடியாக பரிமாறவும்.
இம்யூனிட்டி பூஸ்டிங் ஸ்மூத்தீயில் நாம் சேர்த்திருக்கும் பழங்கள் அனைத்தும் இயற்கையிலேயே நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் கொண்டவை.பப்பாளியில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி மற்றும் ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் அதிகமாக உள்ளதால் நோய் கிருமிகளை எதிர்த்து போராடும் திறனை அளிக்கின்றது. ஸ்ட்ராவ்பெரியில் நார்ச்சத்துக்கள் அதிகம் உள்ளன. தயிர் உடலின் ஜீரண சக்தியை அதிகரிக்கின்றது.
மை லிட்டில் மொப்பெட்டின் இம்யூனோ பூஸ்டர் ட்ரின்க் மிக்ஸ் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பொருட்களான ஓட்ஸ், சம்பா ரவை ,பாதாம்,முந்திரி,ஆளி விதைகள், பூசணி விதைகள்,சூரிய காந்தி விதைகள், எள் விதைகள் மற்றும் மஞ்சள் கலந்துள்ளது. இப்பொழுது இந்த இம்யூனிட்டி பூஸ்டிங் ஸ்மூத்தீ உங்கள் குழந்தையின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை அப்படித்தானே!
மை லிட்டில் மொப்பெட் இம்யூனோ பூஸ்டர் மிக்ஸ் ஹெல்த் ட்ரிங்கை எப்படி வாங்குவது என்ற சந்தேகமா?கவலைவேண்டாம் நீங்கள் ஆர்டர் செய்தால் பிரெஷாக தயார் செய்து உங்களின் வீட்டிற்கே தேடி வந்து தருகிறோம்.
Leave a Reply