Protein Smoothie in Tamil: வளரும் குழந்தைகளுக்கு புரதச்சத்து என்பது மிகவும் அவசியமான ஒன்றாகும். உடலின் தசைகள், எலும்புகள், தலைமுடி போன்ற எல்லாவற்றுக்கும் புரதச்சத்து எனப்படும் புரோட்டீனின் பங்கு மிகவும் இன்றியமையாதது ஆகும். எனவேதான் புரதச்சத்துக்கள் நிறைந்த முளைகட்டிய சத்துமாவினை குழந்தைகளுக்கு திட உணவு கொடுக்க ஆரம்பிக்கும் பொழுதே கொடுப்பதற்கு நான் பரிந்துரை செய்கின்றேன். உடல் உறுப்புகளில் உள்ள செல்களின் ஒவ்வொரு மூலக்கூறுகளின் வளர்ச்சிக்கும் புரதம் என்பது மிகவும் அவசியமாகின்றது. புரதம் பொதுவாக பருப்பில் உள்ளது என்று…Read More
இம்யூனிட்டி பூஸ்டிங் ஸ்மூத்தீ
Noi ethirpu sakthi athikarikkum banam குழந்தைகளின் நோய்எதிர்ப்பு சக்தியை வலுவாக்கும் இம்யூனிட்டி பூஸ்டிங் ஸ்மூத்தீ – இம்யூனோ பூஸ்டர் மிக்ஸ் மற்றும் சத்தான பழங்களின் கலவை! நம் குழந்தைகள் நோய் எதிர்ப்பு சக்தியுடன் ஆரோக்கியமாக வளர வேண்டும் என்பதே எல்லா தாய்மார்களின் விருப்பம்.ஏனென்றால் உடலை பாதிக்கக்கூடிய கிருமிகளிலிருந்து காத்துக்கொள்ள நம் உடம்பின் நோய் எதிர்ப்புச் சக்தி வலிமையாக இருக்க வேண்டியது அவசியமாகும்.எனவே நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலிமையாக்க அதற்கேற்றவாறு உணவுகளை நாம் குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும்….Read More
சிறுவர்களுக்கான டேட்ஸ் அல்மோன்ட் மில்க் ஷேக்
Date Almond Milkshake for Toddlers பெரும்பாலான குழந்தைகள் பால் குடிப்பதை விரும்ப மாட்டார்கள். அதற்கு இந்த டேட்ஸ் அல்மோன்ட் மில்க் ஷேக் சிறந்த தீர்வாக அமையும் .சத்துக்கள் நிறைந்த அதே சமயம் குழந்தைகள் விரும்பி குடிக்கும் பானம் ஆகும். குழந்தைகளுக்கு காலை உணவோடு சேர்த்து கொடுக்கலாம். டேட்ஸ் –ல் உள்ள நன்மைகள் இரும்புசத்து நிறைந்தது உடனடி எனர்ஜியை அளிக்க கூடியது கல்லீரல் மற்றும் வயிற்றுக்கு நன்மை அளிக்க கூடியது மலச்சிக்கலை தடுக்க கூடியது கால்சியம் மற்றும்…Read More
சிறுவர்களுக்கான மல்டி கிரெய்ன் எனர்ஜி ட்ரிங்க்
Multigrain Energy Drink for Kids நம் குழந்தைகள் ஆரோக்கியமாகவும், சத்தாகவும் வளர வேண்டும் என்பதே நம் எல்லோரின் விருப்பம். குழந்தைகளின் நோய் எதிர்ப்பு திறனை வளர்ப்பதற்கு பாட்டில்களில் அடைக்கப்பட்ட வித விதமான ஹெல்த் ட்ரிங்க்குகளை கொடுக்கின்றோம். அவையெல்லாம் உண்மையில் குழந்தைகளுக்கு நம்மை சேர்க்கின்றனவா என்றால் இல்லை என்றே சொல்லலாம்.அப்படியென்றால் குழந்தைகளுக்கு என்ன கொடுக்கலாம் என்று யோசிக்கிறீர்கள்? அப்படித்தானே…கவலை வேண்டாம்! எங்களால் வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஊட்டச்சத்துக்கள் நிறைந்த மல்டி கிரெய்ன் எனர்ஜி ட்ரிங்க் உங்கள் குழந்தைகளுக்கு கொடுங்கள்….Read More