Breastfeeding increasing food: பாலூட்டும் தாய்மார்கள் சாப்பிட வேண்டியவை…மற்றும் தவிர்க்க வேண்டியவை…
Breastfeeding increasing food:
பால் சுரப்பை அதிகரிக்க
பேரீச்சம், அத்தி போன்ற இரும்புச்சத்து நிறைந்த பழங்கள் தாய்ப்பாலின் நோய் எதிர்ப்பு ஆற்றலையும் அதிகமாக்கும். நீர்ச்சத்துகள் அதிகம் உள்ள காய்கறிகளான முள்ளங்கி, சுரைக்காய் போன்றவை பால் சுரப்பை அதிகரிக்கும். கல்யாண முருங்கை இலையைத் தேங்காய் எண்ணெயில் வதக்கி சாப்பிடலாம். மெர்க்குரி அதிகம் உள்ள சில மீன் வகைகளைத் தவிர்த்து சுறா போன்ற பால் சுரப்பைக் கூட்டும் மீன்களைச் சாப்பிடலாம். பப்பாளிக் காயின் தோலை நீக்கிவிட்டுச் சிறுசிறு துண்டுகளாக்கி லேசாக வேகவைத்துச் சாப்பிடலாம். இதில் குழந்தைக்குத் தேவையான வைட்டமின் ‘ ஏ’ சத்தும் அடங்கியுள்ளது. வெந்தயத்தை நீரில் ஊறவைத்து அல்லது வெந்தயக்கஞ்சி வைத்து குடிக்க பால் சுரப்பு அதிகரிப்பதோடு, கருப்பையைச் சுருங்கச் செய்து கருப்பையின் அழுக்குகளையும் நீக்கும். பூண்டு, வெங்காயத்தை உணவில் சேர்த்துக்கொள்வதால் பால் சுரப்பை அதிகமாக்கி உடலில் உள்ள கெட்ட கொழுப்பையும் குறைக்கும்.நெய்யில் பூண்டை தோலுடன் நன்கு வதக்கி, பின் தோலை நீக்கி அதை சாப்பிட்டு வர தாய்ப்பால் நன்கு ஊறும். கேழ்வரகால் தயாரித்த உணவுகளைச் சாப்பிட்டாலும் தாய்ப்பால் நன்கு சுரக்கும். முளைகட்டிய பயறு வகைகள் மற்றும் சிறுதானியங்களை சிற்றுண்டிகளாக சாப்பிடலாம். இது தாய் மற்றும் குழந்தைக்கும் தேவையான சரிவிகித சத்துள்ள உணவாக அமையும். நார்ச்சத்து நிறைந்த கீரை வகைகள் மற்றும் காய்கறிகளான கேரட், முருங்கைக்காய் போன்றவற்றை தினசரி உணவில் சேர்த்துக்கொள்வதால் பால் சுரப்பு சீராக இருக்கும். மலச்சிக்கல் பிரச்னையையும் தடுக்கலாம். இதனால் குழந்தைகளுக்கும் செரிமானப் பிரச்னைகள் ஏற்படாது. what to drink to increase breast milk:குழந்தைக்கு ஒவ்வொருமுறை பால் கொடுக்கும் முன்பும் சுத்தமான நீர் ஆகாரங்களை அதிகமாக குடிக்க வேண்டும். இதனால் பால் கட்டுதல் போன்ற பிரச்னைகள் ஏற்படாது.How to thicken breast milk naturally:
தாய்ப்பாலை அதிகரிக்க செய்யும் பொடி
எங்களது லேக்டோ பூஸ்டர் தாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கு தாய்ப்பாலை அதிகரிக்க செய்கிறது.பால் சுரப்பை அதிகரிக்க உதவும் அனைத்து பொருட்களும் இதில் அடங்கி இருக்கிறது. பால் சுரப்பை அதிகரிக்க செய்யும் ஹார்மோனை தூண்டும் தன்மை கொண்ட புரோ லாக்டின் சத்துகளை கொண்ட ஓட்ஸ் இதில் சேர்க்கப்பட்டுள்ளது.
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
மேலும் இதில் சம்பா கோதுமை, ப்ரெளன் ரைஸ் போன்ற பொருட்களும் சேர்க்கப்பட்டுள்ளன. இது அதிக கால்சியம் சத்து கொண்டது என்பதால் பால் சுரக்க உதவும் பீட்டா குளூக்கேனை சுரக்கும். மேலும் இதில் பால் சுரக்க உதவும் எள், வைட்டமின் , சத்துகள் நிரம்பிய முந்திரி, பாதாம் போன்றவையும் சேர்க்கப்பட்டுள்ளன.
how to increase breast milk by indian foodஎங்களிடம் கிடைக்கும் இயற்கையான முறையில் சுத்தமாக தயாரிக்கப்பட்ட அதிக சத்துகள் நிரம்பிய இந்த லாக்டோ பூஸ்டர் பொடியை வாங்கி பயன்படுத்துங்கள்…
எங்களது லாக்டோ பூஸ்டர் மற்றும் குழந்தைகளுக்கான வெயிட் கெய்னிங் புட்ஸை 10% தள்ளுபடியில் பெற இங்கே கிளிக் செய்யவும்.
Leave a Reply