குழந்தையின் 7வது மாதத்தில் இருந்து தரலாம்
Table of Contents
hide
குழந்தைகளுக்காக சுகாதாரமான முறையில் டாக்டர் மம்மியால் தயாரிக்கப்பட்ட உணவுகளை வாங்கி மகிழுங்கள்!!!
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.

- அரிசி – 2 கப்
- துவரம் பருப்பு அல்லது பாசிப்பருப்பு – ஒரு கப்
- பூண்டு – 2 பல்
- பெருங்காயம் – தேவையெனில்
- நெய் – சிறிது
செய்முறை :
- அரிசி மற்றும் பருப்பை அரை மணி நேரம் ஊறவைத்து நன்றாக கழுவவும்.
- பிரஷர் குக்கரில் அரிசி, பருப்பு, பூண்டு மற்றும் பெருங்காயம் இவற்றை எல்லாம் ஒன்றாக சேர்த்து 3 கப் தண்ணீர் ஊற்றி 3 விசில் வரை விடவும்.
- பிறகு இத்துடன் நெய் சேர்த்து குழந்தைக்கு கொடுக்கவும்.
மேலும் மற்ற சாத வகைகள் பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமா,இங்கே க்ளிக் செய்யுங்கள்.
இந்த மாதிரி பயனுள்ள பதிவுகளுக்கு என்னை கூகுல்+, ட்விட்டரில் ஃபாலோ செய்யுங்க மற்றும் ஃபேஸ்புக்கில் மை லிட்டில் மொப்பெட் பக்கத்திற்கு லைக் போடுங்க.
Leave a Reply