Mango Kozhukattai : வீட்டில் நாம் பாரம்பரியமாக குழந்தைகளுக்கு செய்து தரும் ரெசிப்பிகளில் கொழுக்கட்டை மற்றும் பிட்டு போன்றவை இன்றியமையாத இடம் பெறும். கொழுக்கட்டையை நாம் ஆவியில் வேகவைத்து தேங்காய் துருவல் சேர்த்து கொடுப்போம். அப்படி இல்லை என்றால் தேங்காய் மற்றும் நாட்டுச்சக்கரை போன்றவற்றை பூரணமாக உள்ளே வைத்து குழந்தைகளுக்கு அவித்துக் கொடுப்பது வழக்கம். ஆனால் இன்று நாம் பார்க்கவிருக்கும் ரெசிபி முற்றிலும் வித்தியாசமான மாம்பழக் கொழுக்கட்டை ரெசிபி. Mango Kozhukattai மாம்பழ சீசன் வரும் பொழுது…Read More





