6 மாத குழந்தைக்கான உணவு முறைகள் (இந்திய குழந்தைகளுக்கானது) அம்மாக்களே… உங்கள் குழந்தை 6 வது மாதத்தை தொடும் போது திட உணவுகளை உட்கொள்ள தயாராகிவிட்டது என்று அர்த்தம்.. இந்த நாட்களில் நீங்கள் உங்கள் குழந்தைக்கு திட உணவை கொடுக்க ஆரம்பிக்கலாம்… ஆனால் 3 நாள் விதியை பின்பற்றுவது அவசியம்… திட உணவை கொடுக்கும் போது அது அவர்களுக்கு கூடுதல் உணவாகத் தான் இருக்க வேண்டும். தாய்ப்பால் தான் குழந்தைக்கு பிரதான உணவு என்பதை மறந்து விடாதீர்கள்……Read More