Kulanthaikalukkana Ragi Vazhaipala Alva: குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் இனிப்பு என்றால் அலாதி பிரியம்.நாம் நினைத்தால் வித விதமான இனிப்பு வகைகளைசாப்பிட முடியும்.ஆனால் குழந்தைகளுக்கு அப்படியல்ல.ஒரு வயதிற்கு முன்னால் பால்,சர்க்கரை முதலிய கண்டிப்பாக சேர்க்க கூடாது.ஆனால் இவை எல்லாம் இல்லாமல் இனிப்புகள் சாத்தியமில்லை என்று எண்ணுகிறீர்கள் அப்படித்தானே? அப்படியென்றால் அதற்கான தீர்வுதான் இந்த ராகி வாழைப்பழ அல்வா.8 மாதத்திற்கு மேலே உள்ள குழந்தைகளுக்கான ஸ்பெஷல் இனிப்பு ரெசிபிதான் இந்த ராகி வாழைப்பழ அல்வா.சர்க்கரைக்கு பதிலாக…Read More
கோதுமை ஆப்பிள் அல்வா
Wheat Apple Halwa in Tamil: குழந்தைகளுக்கான சர்க்கரை சேர்க்காத ஆரோக்கியமான அல்வா ரெசிபி. அல்வா என்றாலே நம் அனைவரின் நாவிலும் எச்சில் ஊறும்.வாயில் இட்டவுடனே நாவிற்கு சுவை சேர்த்து தொண்டையில் நழுவி செல்லும் அல்வாவை விரும்பாதவர்களே கிடையாது.ஆனால் இத்தனை சுவை மிகுந்த அல்வாவை நம்மால் மட்டுமே சுவைக்க இயலும்.ஆறு மாதத்திலிருந்து ஒரு வயது வரை உள்ள குழந்தைகளுக்கு கொடுக்க இயலாது.ஏனென்றால் அதில் அதில் சர்க்கரை கலந்திருக்கும்.அதே சமயம் அல்வாவிற்கு மாற்றாக சர்க்கரை சேர்க்காமல் ஏதாவது இனிப்பு…Read More