Suraikai Halwa for Babies in Tamil: குழந்தைகளுக்கு ஏதாவது சுவையான ஸ்வீட் செய்து தரவேண்டும் அதேசமயம் நாம் செய்து தரும் ஸ்வீட் ஆரோக்கியமாகவும் இருக்க வேண்டும் என்று நினைக்கும் அம்மாக்களா நீங்கள்? அப்படி என்றால் இந்த சுரைக்காய் அல்வா அதற்கு சரியான தீர்வாக அமையும். சுரைக்காயில் இயற்கையாவே தண்ணீர் சத்தும்,நார்ச்சத்தும் அதிகமாக இருப்பதால் உடலுக்கு மிகவும் ஆரோக்கியமளிக்கக் கூடியது. இதை நாம் பொரியலாக செய்து கொடுத்தால் பெரும்பாலான குழந்தைகள் விரும்பி உண்ண மாட்டார்கள். ஆனால் இப்படி…Read More
குழந்தைகளுக்கான டேட்ஸ் பாதாம் அவல் பாயாசம்
Dates Badam Aval Payasam: குழந்தைகளின் மூளை வளர்ச்சியை அதிகரிக்கும் அதேசமயம் உடல் எடையை ஆரோக்கியமாக அதிகரிக்கச் செய்யும் ரெசிபிதான் இந்த டேட்ஸ் பாதாம் அவல் பாயாசம். பேரிச்சையானது குழந்தைகளுக்கு தே வையான இரும்புச் சத்தினை உள்ளடக்கியது.ஆனால் அதை குழந்தைகளுக்கு தினமும் கொடுக்கும் பொழுது சில குழந்தைகள் சாப்பிட அடம் பிடிப்பர். குழந்தைகளுக்கு பிடித்த ஆரோக்கியமான பாதாமுடன் அவலும் சேர்த்து தரும்பொழுது கண்டிப்பாக அவர்களுக்கு பிடிக்கும். டேட்ஸ்,அவல் மற்றும் பாதாம் ஆகியவை வீட்டிலேயே இருக்கும் பொருட்கள் என்பதால்…Read More
குழந்தைகளுக்கான வாழைப்பழ ரவா அல்வா
Banana Rava Halwa for Babies: குழந்தைகளுக்கு கொடுக்க கூடிய சிம்பிளான ஸ்வீட் ரெசிபி தான் இந்த வாழைப்பழ ரவா அல்வா. ஸ்வீட் என்றாலே அனைவருக்கும் பிடித்த விஷயம் தான். ஆனால் இன்று பெருகி வரும் நீரிழிவு எனப்படும் சர்க்கரை நோய் குறித்த பயத்தின் காரணமாக குழந்தைகளுக்கும் ஸ்வீட் கொடுப்பதற்கு பயமாக தான் இருக்கின்றது.மேலும் ஒரு வயதுக்கு கீழே உள்ள குழந்தைகளுக்கு சர்க்கரை கொடுக்கக்கூடாது என்பது நாம் அறிந்த விஷயமே. இன்று கிடைக்கும் எல்லா வகையான ஸ்வீட்களிலும்…Read More
கோதுமை ஆப்பிள் அல்வா
Wheat Apple Halwa in Tamil: குழந்தைகளுக்கான சர்க்கரை சேர்க்காத ஆரோக்கியமான அல்வா ரெசிபி. அல்வா என்றாலே நம் அனைவரின் நாவிலும் எச்சில் ஊறும்.வாயில் இட்டவுடனே நாவிற்கு சுவை சேர்த்து தொண்டையில் நழுவி செல்லும் அல்வாவை விரும்பாதவர்களே கிடையாது.ஆனால் இத்தனை சுவை மிகுந்த அல்வாவை நம்மால் மட்டுமே சுவைக்க இயலும்.ஆறு மாதத்திலிருந்து ஒரு வயது வரை உள்ள குழந்தைகளுக்கு கொடுக்க இயலாது.ஏனென்றால் அதில் அதில் சர்க்கரை கலந்திருக்கும்.அதே சமயம் அல்வாவிற்கு மாற்றாக சர்க்கரை சேர்க்காமல் ஏதாவது இனிப்பு…Read More
பாசிப்பருப்பு பாயாசம்
Pasi paruppu Payasam:பண்டைய காலம் முதல் பாரம்பரியமாக நம் உணவு பட்டியலில் இடம் பெற்று வரும் ரெசிபிகளில் பாயாசமும் ஒன்று.நம் வரலாற்று கதைகள் மற்றும் புராண கதைகளிலும் பாயாசம் இடம் பெற்றிருக்கின்றது.விரத காலங்களிலும்,விசேஷ பூஜைகளிலும் பாயாசம் தவறாமல் இடம் பெரும்.வாழையிலை இட்டு அறுசுவை உணவு உண்ணுப்பொழுதும் கடைசியில் பாயசத்தோடு முடிக்கும்பொழுது தான் விருந்து உண்ட திருப்தியே கிட்டும். பாயாசங்களில் பலவகை உண்டு என்பது நாம் அனைவரும் அறிந்த விஷயம்.அதில் உடலுக்கு நன்மை அளிக்கும் சுவையான பாயச வகைதான்…Read More