Dry Fruits Barbi: குழந்தைகளுக்கு இப்பொழுது எல்லாம் பாக்கெட்டிகளில் அடைத்து வரும் உணவுகளை கொடுப்பதற்கு பதிலாக வீட்டிலேயே செய்யப்படும் ஆரோக்கியமான ஸ்நாக்ஸ்களை கொடுப்பதுதான் சிறந்தது என்ற விழிப்புணர்வு எல்லா அம்மாக்களிடமும் இருந்து வருகின்றது. பெரும்பாலான பள்ளிகளிலும் கூட ஜங்க் ஃபுட் கொடுப்பதை காட்டிலும் கடலை மிட்டாய், எள்ளு மிட்டாய், டிரை ஃப்ரூட்ஸ் போன்ற ஆரோக்கியமான உணவு வகைகளை ஸ்நாக்ஸ்களாக கொண்டு வர வேண்டும் என்கின்ற விழிப்புணர்வு செயல்படுத்தப்பட்டு வருகின்றது. ஆனால் ஒரே வகையான கடலை மிட்டாய், எள்ளு…Read More





