oats omelette : குழந்தைகளுக்கு காலை உணவு என்பது மிகவும் இன்றியமையாத ஒன்றாகும். குழந்தைகள் நாள் முழுவதும் இயங்குவதற்கு தேவையான ஆற்றல் காலை உணவில் இருந்து தான் கிடைக்கின்றது என்பதால் எல்லா சத்துக்களும் நிறைந்த உணவாக காலை உணவு அமைய வேண்டும். ஆனால் நாம் அவசர அவசரமாக குழந்தைகளை பள்ளிக்கு கிளம்பி விடும்பொழுது காலை உணவாக பெரும்பாலும் இட்லி மற்றும் தோசையை தான் கொடுக்கின்றோம். அவ்வாறு கொடுத்தாலும் பள்ளிக்குச் செல்லும் அவசரத்தில் பெரும்பாலான குழந்தைகள் அரை குறையாக…Read More
மிக்சடு சீட்ஸ் சப்பாத்தி
Mixed seeds chapathi in Tamil:கோதுமை மாவில் சப்பாத்தி செய்வது என்பது நாம் வழக்கமாக வீடுகளில் செய்யும் ஒன்றுதான். ஆனால் அந்த சப்பாத்தியில் கோதுமையின் சத்துக்களைத் தவிர வேறு எந்த சத்துக்களும் குழந்தைகளுக்கு கிடைக்காது. நான் எப்பொழுதும் உங்களுக்கு பரிந்துரை செய்யும் ரெசிபிகளில், நாம் சாதாரணமாக வீடுகளில் செய்யும் ரெசிபிகளையே குழந்தைகளுக்கு பிடித்தவாறு மற்றும் சத்துள்ளவாறு எவ்வாறு செய்து கொடுக்கலாம் என்பதைதான் பார்த்து வருகின்றோம். அதேபோன்று இன்று நாம் பார்க்கவிருக்கும் ரெசிப்பியும் அதேபோன்று ஆரோக்கியமான மிக்ஸ்டு சீட்ஸ்…Read More