Oats Paniyaram: வீடுகளில் நாம் செய்யும் வழக்கமான ஸ்நாக்ஸ்களை சாப்பிட்டு பழகிய குழந்தைகளுக்கு இந்த ஓட்ஸ் கீரை பணியாரம் சற்று வித்தியாசமான அனுபவத்தை கொடுக்கலாம். பணியாரம் என்றாலே நாம் வழக்கமாக அரிசி மாவு அல்லது கோதுமை மாவில் தான் செய்து பழக்கம். அதிலும் விதவிதமாக கார பணியாரம் மற்றும் இனிப்பு பணியாரம் என்று வீட்டில் செய்து சாப்பிட்டு இருப்போம். ஆனால் இன்று நாம் பார்க்க போகும் ரெசிபி ஆனது இவை எல்லாவற்றிலும் இருந்து முற்றிலும் வித்தியாசமான ஓட்ஸ்…Read More
ஆரோக்கியமான ஓட்ஸ் ஆம்லெட்
oats omelette : குழந்தைகளுக்கு காலை உணவு என்பது மிகவும் இன்றியமையாத ஒன்றாகும். குழந்தைகள் நாள் முழுவதும் இயங்குவதற்கு தேவையான ஆற்றல் காலை உணவில் இருந்து தான் கிடைக்கின்றது என்பதால் எல்லா சத்துக்களும் நிறைந்த உணவாக காலை உணவு அமைய வேண்டும். ஆனால் நாம் அவசர அவசரமாக குழந்தைகளை பள்ளிக்கு கிளம்பி விடும்பொழுது காலை உணவாக பெரும்பாலும் இட்லி மற்றும் தோசையை தான் கொடுக்கின்றோம். அவ்வாறு கொடுத்தாலும் பள்ளிக்குச் செல்லும் அவசரத்தில் பெரும்பாலான குழந்தைகள் அரை குறையாக…Read More






