Cholam Chia Pudding: இதுவரை ஆரோக்கியமான விதவிதமான இனிப்பு வகை ரெசிபிகளை நாம் பார்த்து வந்தோம். ஆனால் இன்று நாம் பார்க்கவிருக்கும் ரெசிப்பியானது சற்றே வித்தியாசமான கார வகையைச் சேர்ந்ததாகும். புட்டிங் என்று சொன்னாலே பொதுவாக இனிப்பு வகை தான் நமக்கு ஞாபகம் வரும் ஆனால் நாம் பார்க்கவிருக்கும் ரெசிப்பியானது சிறியவர்கள் மட்டுமல்லாமல் வீட்டில் உள்ள பெரியோர்களும் பருகக்கூடிய புரோட்டின் நார்ச்சத்து கால்சியம் மற்றும் பலவிதமான சத்துக்கள் நிறைந்த ரெசிபி ஆகும். இதனுடன் சத்தான வெள்ளைச் சோளம்,…Read More





