Karpooravalli Rasam: எந்த அளவிற்கு விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் வேகமாக வளர்ந்து வருகின்றதோ அந்த அளவிற்கு நோய்களும் அதிவேகமாக பெரிய வருகின்றது. உலகத்தை ஆட்டி வைத்த கொரோனா எனப்படும் நோய்த் தொற்று தான் இதற்கு சிறந்த உதாரணம். கொரோனா நோய் தொற்று எந்த அளவிற்கு நோய் எதிர்ப்பு சக்தி பற்றிய விழிப்புணர்வையும், நாட்டு மருந்து பற்றிய விழிப்புணர்வையும் ஏற்படுத்தியது என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றுதான். அதுவரை ஆங்கில மருந்துகளை மட்டுமே நம்பி இருந்து நம்மில் பெரும்பாலானோர், நம்ம…Read More
சளியை தடுக்கும் இஞ்சி பால்
Ginger Milk in Tamil: முன்பெல்லாம் மழைக்காலத்தில் மட்டும் தான் இருமல், சளி தொந்தரவு போன்றவை இருக்கும். அப்பொழுதும் கூட ஹாஸ்பிடலுக்கு செல்வதை விட வீட்டில் நம்ம அம்மாக்கள் செய்து தரும் கசாயம் தான் முதல் மருந்தாக இருக்கும். இப்பொழுது வரும் பல்வேறு ஆன்ட்டிபயாட்டிக் கொடுப்பதற்கு முன்னால் இயற்கையான ஆன்ட்டிபயாட்டிக் தான் நோய்களிலிருந்து நம் உடலை பாதுகாத்தன. அந்த மருந்து தான் ஒருமுறை வந்த நோய் அடிக்கடி வராமல் நம்மை பாதுகாத்தது. இன்னும் சொல்லப்போனால் வருடத்திற்கு ஒருமுறை…Read More
சளி மற்றும் இருமலை விரட்டும் மூலிகை டீ
Herbal Tea for cough and cold : குளிர்காலம் என்றாலே ஜில்லென்ற காற்றும், சாரலும் நம்மை உற்சாகப்படுத்தினாலும் அனைவரும் அச்சம் கொள்ளும் பொதுவான விஷயம் ஒன்று உண்டு என்றால் அது நோய் தொற்றுக்கு தான். ஏனென்றால் யாரைப் பார்த்தாலும் சளி தொந்தரவு, இருமல், தும்மல் என்று முகமே வீங்கி போயிருக்கும். என்னதான் மருந்து மாத்திரைகளை மருத்துவரின் பரிந்துரையின்பெயரில் நாம் எடுத்துக் கொண்டாலும் வீட்டிலேயே சிறு சிறு கை வைத்தியங்களை செய்வது கூடுதல் பயனளிக்கும். அதற்காக நான்…Read More
சளி இருமலை போக்கும் 3 வகையான ஒத்தடங்கள்
cold and cough remedies in tamil: குழந்தைகளுக்கு மழைக்காலம் வந்து விட்டாலே சளி,இருமல் போன்ற பிரச்சனையும் கூடவே சேர்ந்து வந்துவிடும். என்னதான் மருத்துவரிடம் அழைத்துச் சென்று நாம் ஆன்ட்டிபயாட்டிக்கள் மற்றும் சிரப்கள் போன்றவற்றை கொடுத்தாலும் சளி தொந்தரவு லேசாக ஆரம்பிக்கும் பொழுது வீட்டு வைத்தியங்கள் கொடுத்தால் குழந்தைகளுக்கு ஆங்கில மருந்து கொடுக்காமல் ஆரம்ப கட்டத்திலேயே சரி செய்ய வாய்ப்புண்டு. லேசாக ஜலதோஷம், மூக்கு ஒழுகுதல் போன்ற அறிகுறிகள் இருக்கும் பொழுது இந்த வீட்டு வைத்தியங்களை நீங்கள்…Read More