Keerai Idly: குழந்தைகளுக்கு சத்தான காலை உணவு கொடுப்பதற்குள் அம்மாக்களுக்கு இரண்டு முறை பசித்து விடும். ஆரோக்கியமான உணவினை குழந்தைகளுக்கு கொடுப்பதற்கு பெற்றோர்கள் அந்த அளவிற்கு பாடுபட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்றே கூறலாம். ஏனென்றால் இந்த காலத்து குழந்தைகள் காய்கறிகள் என்றாலே பத்து எட்டு தள்ளி ஓடி விடுவர். பழங்களை கூட ஜூஸாக பிழிந்து சுவையாக கொடுத்தால் மட்டுமே சாப்பிடுகின்றனர். இவை எல்லாவற்றிற்கும் மேலாக கீரை என்ற வார்த்தையை சொன்னாலே அலறியடித்து எகிறி குதித்து ஓடி…Read More
ட்ரை கலர் இட்லி
Tricolour Idly in Tamil: குழந்தைகளுக்கு நாம் வழக்கமாக காலையில் கொடுக்கும் உணவு இட்லி என்றாலும் பல வண்ணங்களுடன் குழந்தைகளை குதூகலப்படுத்தும் ரெசிபிதான் தான் இந்த கலர் இட்லி. பொதுவாகவே இட்லி என்றாலே ஆயிரம் வாட்ஸ் பல்பு போன்று இருக்கும் நம் குழந்தைகளின் முகம் சட்டென்று சுருங்கிவிடும். இட்லியை நாம் இப்படி வித்யாசமாக செய்து கொடுக்கும் பொழுது குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். மேலும் குழந்தைகளின் உடலுக்கு ஆரோக்கியமளிக்கும் கேரட் கூழ் மற்றும் கீரை கூழ் ஆகியவை இதில்…Read More