Oats Walnut Kanji for Babies: குழந்தைகளின் சுவை மொட்டுகளுக்கு ஏற்றவாறு உணவு சமைத்து கொடுப்பது என்பது அம்மாக்களுக்கு உண்மையில் சவாலான விஷயம்தான். ஏனென்றால், குழந்தைகள் இரண்டு நாள் சாப்பிட்ட உணவினை மூன்றாவது நாள் கொடுக்கும் பொழுது சாப்பிட மறுப்பது வழக்கமான விஷயம் தான். அப்படி என்றால் குழந்தைகளுக்கு பிடித்தவாறு எவ்வாறு விதவிதமான உணவு கொடுக்க வேண்டும் என்று எங்களிடம் கேட்கும் அம்மாக்கள் ஏராளம். அவர்களுக்காகத் தான் ஆரோக்கியமான, சுவையான உணவுகளை பார்த்து பார்த்து உங்களுக்கு நாங்கள்…Read More
குழந்தைகளுக்கான ராகி கஞ்சி
Ragi Kanji: ராகி கஞ்சி என்று அழைக்கப்படும் கேழ்வரகு கஞ்சி மற்றும் கம்பு கஞ்சி போன்றவை நம் முன்னோர்களின் உணவு பட்டியலில் அன்றாடம் இடம்பெற்றவை. ஆனால் இன்று நாம் சிறுதானியங்களை முற்றிலும் மறந்துவிட்டோம். மேலும் நம் அடுத்த சந்ததிக்கு இதன் பெயரே சரியாக தெரியாது என்பதே முற்றிலும் உண்மை. ஆனால் உண்மையில் சொல்லப்போனால் நாம் வழக்கமாக உண்ணும் அரிசி சாதத்தை காட்டிலும் பல மடங்கு சத்துக்களை உள்ளடக்கியது தான் இந்த சிறுதானியங்கள். இவற்றை நம் குழந்தைகளின் உணவு…Read More