Cutlet for babies in Tamil:குழந்தைகளுக்கு ஆரோக்கியமளிக்கும் மக்கானாவும்,உருளைக்கிழங்கும் கலந்த ஆரோக்கியமான ஸ்னாக்ஸ் ரெசிபி. குழந்தைகளுக்கு நன்மை பயக்கும் பல்வேறு ஆரோக்கியமான ரெசிபிக்களை நாம் பார்த்துவிட்டோம்.ஆனால் நம்மில் பலரும் அறிந்திராத அதே சமயம் குழந்தைகளுக்கு ஆரோக்கியமளிக்கும் ஒன்றுதான் மக்கானா என்றழைக்கப்படும் தாமரை விதை. இந்த மக்கனா எனப்படும் தாமரை விதையானது குழந்தைகளின் எடையினை ஆரோக்கியமாக அதிகரிப்பதுடன் கீழ்கண்ட நன்மைகளையும் அளிக்கவல்லது.மக்கானாவில் குழந்தைகளுக்கு தேவையான கால்சியம்,நார்ச்சத்துக்கள் மற்றும் புரோட்டீன்கள் நிறைந்துள்ளன. எனவே குழந்தைகளுக்கு எனெர்ஜியை அளிக்கக்கூடியது.மேலும் குழந்தைகளின் எலும்புகளை…Read More
கேரட் உருளைக்கிழங்கு கட்லெட்
Carrot Potato Cutlet: குழந்தைகளுக்கு பள்ளி முடிந்து வந்ததும் ஏதேனும் வித்தியாசமான ஸ்நாக்ஸ் செய்து கொடுத்தால் அவர்கள் முகமே மலர்ந்து விடும். பொதுவாக கடைகளில் மற்றும் பேக்கரிகளில் வாங்கிக் கொடுக்கும் பாக்கெட் ஸ்னாக்ஸினை காட்டிலும் வீட்டிலேயே நாம் செய்து கொடுக்கும் பொழுது நமக்கே மனதில் குழந்தைகளுக்கு ஆரோக்கியமான உணவினை செய்து கொடுத்தது போன்று திருப்தி ஏற்படும். அதிலும் குழந்தைகளுக்கு கொடுக்கும் ஸ்னாக்ஸில் காய்கறிகளும் சேர்த்து கொடுத்தால் அம்மாக்களுக்கும் டபுள் சந்தோஷம் தானே! அதற்கான ரெசிபி தான் கேரட்…Read More