arisi pori barbi: வீட்டில் உள்ள சிம்பிளான பொருளை வைத்து சட்டென்று நீங்கள் ஏதாவது ஸ்னாக்ஸ் செய்ய வேண்டும் என்று நினைத்தால் இந்த அரிசி பொரி பர்பி நல்ல தேர்வாக இருக்கும். குழந்தைகளுக்கு மாலை நேரத்தில் ஏதாவது ஸ்னாக்ஸ் செய்ய வேண்டும் அதே சமயம் நாம் செய்யும் ஸ்னாக்ஸ் குழந்தைகளுக்கு பிடிக்கும் வண்ணம் வித்தியாசமாகவும் இருக்க வேண்டும் என்று நீங்கள் நினைத்தால் இந்த அரிசி பொரி பர்பியை முயற்சி செய்யலாம். நாம் சரஸ்வதி பூஜை, தீபாவளி போன்ற…Read More
வட்ட முறுக்கு ரெசிபி (ring murukku)
ring murukku : பண்டிகை என்று வந்தாலே பலகாரம் இல்லாமல் கண்டிப்பாக இருக்க முடியாது. இன்று கடைகளில் விற்கும் விதவிதமான இனிப்புகளை சாப்பிட்டு பழகிய குழந்தைகளுக்கு முறுக்கு மற்றும் அதிரசத்தின் சுவை சிறிதளவு தான் தெரிந்திருக்கின்றது. அப்படியே குழந்தைகளுக்கு தெரிந்திருந்தாலும் அதனை கடையில் வாங்கி கொடுப்பவர்கள் தான் இன்று ஏராளமாக உள்ளனர். ஆனால் அன்றெல்லாம் பலகாரம் என்றாலே பண்டிகை காலத்திற்கு இரு நாட்களுக்கு முன் இருந்தே ஏற்பாடு செய்ய ஆரம்பிப்பார்கள். ring murukku: பெரிய எண்ணெய் சட்டியில்…Read More
பீட்ரூட் ரவா பால்ஸ் (Beetroot Rava Balls)
Beetroot Rava Balls : குழந்தைகளை கவரும் வகையில் வண்ணமயமான ஸ்னாக்ஸ் தயார் செய்து கொடுக்க வேண்டும் என்று நீங்கள் நினைத்தால் இந்த பீட்ரூட் ரவா பால்ஸ் அதற்கு சரியான தேர்வாக இருக்கும். குழந்தைகளுக்கு பிடித்த பிங்க் நிறத்தில் ஸ்நாக்ஸ் செய்து கொடுத்தால் குழந்தைகள் வேண்டாம் என்றா சொல்வார்கள்? வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து எளிதாக இந்த உருண்டையை என்பதால் நீங்கள் சிரமப்படாமல் எளிதான ஸ்நாக்ஸ் குழந்தைகளுக்கு செய்து கொடுக்கலாம். மேலும் காய்கறிகளை விரும்பாத குழந்தைகளுக்கும் காய்கறிகளை…Read More
ஆரோக்கியமான ராகி வாஃபிள்ஸ் (Ragi Waffle Recipe Tamil)
Ragi Waffle Recipe Tamil : இப்பொழுதெல்லாம் அம்மாக்களுக்கு குழந்தைகளுக்கு பிடித்த ஆரோக்கியமற்ற விஷயங்களை ஆரோக்கியமான முறையில் எப்படி குழந்தைகளுக்கு செய்து தருவது என்பதில் தான் ஆர்வம் அதிகரித்து வருகின்றது. எனவே தான் குழந்தைகளுக்கு பிடித்த ரெசிபியை மையமாக வைத்தே சமையல் வீடியோக்களும் ட்ரெண்டாகி வருகின்றன. Ragi Waffle Recipe Tamil அந்த வகையில் இன்று நாம் பார்க்கப் போகும் ரெசிபி குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த வாஃபிள்ஸ் ரெசிபி. கடைகளில் விற்கும் விதவிதமான வாஃபிள்ஸ் குழந்தைகளுக்கு வாங்கி…Read More
டேஸ்டியான சிக்கன் பீட்சா ரெசிபி (Chicken Pizza Recipe)
Chicken Pizza Recipe: இதுவரை நாம் பார்த்த ரெசிபிகள் அனைத்துமே குழந்தைகளின் நலனை முக்கியத்துவம் கொண்டு பெரும்பாலும் சிறுதானியங்களை கொண்டு செய்த ரெசிபியாக தான் இருக்கும். ஆனால் இதே ஃபிளேவரில் செய்து கொடுக்கும் பொழுது எங்கள் குழந்தைகளுக்கு சற்று போர் அடித்து விடுகிறது எனவே வித்தியாசமாக ஏதேனும் சொல்லுங்கள் என்று கேட்கும் அம்மாக்களுக்காக இன்று நாம் வித்தியாசமான சிக்கன் பீட்சா ரெசிபியை பார்க்க போகின்றோம். பொதுவாக பீட்சா என்றாலே நாம் கடைகளில் வாங்கி சாப்பிடுவது தான் வழக்கம்….Read More
ரவா புட்டு (Rava Puttu)
Rava Puttu: பள்ளி முடிந்து வீட்டுக்கு வரும் குழந்தைகளுக்கு ஹெல்த்தியான ஸ்நாக்ஸ் என்ன கொடுக்க வேண்டும்? என்று யோசிக்கும் அம்மாக்களா நீங்கள் இது உங்களுக்கான பாரம்பரியமான ரவா புட்டு. புட்டு என்பது நாம் ஆரம்ப கால முதலே வீடுகளில் தயாரிக்கும் சிற்றுண்டிகளில் ஒன்று தான் என்றாலும் குழந்தைகள் பொதுவாக அதை விரும்ப மாட்டார்கள். மேலும் நாமும் அரிசி மாவு புட்டு தான் அடிக்கடி வீட்டில் செய்வோம். இன்று நாம் பார்க்கவிருக்கும் புட்டு ரெசிபியானது சற்று வித்தியாசமான ரவா…Read More
பீட்ரூட் பிங்கர்ஸ் (Beetroot Cutlet)
Beetroot Cutlet: பள்ளி முடிந்து வீட்டுக்கு வரும் குழந்தைகளுக்கு அவர்களுக்கு பிடித்தமான ஸ்நாக்ஸ் செய்து கொடுக்கும் பொழுது வரும் சந்தோஷமே தனி தான். அதுவும் பேக்கரி ஸ்டைலில் ஸ்நாக்ஸ் என்றால் சொல்லவா வேண்டும். தட்டில் வைத்தவுடன் ஸ்நாக்ஸ் சென்ற இடம் தெரியாது. பேக்கரி ஸ்டைல் என்றவுடன் மைதா மாவு சேர்த்து வழக்கமாக கடைகளில் விற்கும் கட்லெட் என்று நினைக்க வேண்டாம். குழந்தைகளுக்கு பிடித்த வகையில் கலர்ஃபுல்லான அதேசமயம் ஆரோக்கியமான பீட்ரூட் கட்லெட் ரெசிபியை தான் இன்று நாம்…Read More
கொண்டைக்கடலை கட்லட் (Konda Kadalai Cutlet)
Konda Kadalai Cutlet: பள்ளி முடிந்து வீட்டிற்கு வரும் குழந்தைகளுக்கு பேக்கரி ஸ்டைலில் ஆரோக்கியமான ஸ்னாக்ஸ் செய்து கொடுக்க வேண்டும் என்று நீங்கள் நினைத்தால் அதற்கு இந்த கொண்டக்கடலை கட்லெட் சரியான தீர்வாகும். குழந்தைகளுக்கான ஆரோக்கியமான உணவு வகைகளை வீட்டிலேயே எப்படி செய்து தருவது என்பதை தான் முதல் குறிக்கோளாக வைத்து நான் உங்களுக்கான ரெசிபிகளை தொடர்ந்து கொடுத்து வருகின்றேன். மேலும் சிறுதானியங்கள் குழந்தைகளின் உடலுக்கு ஆரோக்கியமானது என்பதால் அதை வைத்து சுவையாக எப்படி காலை உணவு…Read More
ஹோம் மேட் பாப்கார்ன் ரெசிபி (Homemade Popcorn Recipe)
Homemade Popcorn Recipe: குழந்தைகளுக்கு அந்த காலம் முதல் இந்த காலம் வரை பிடித்தமான ஸ்னாக்ஸ் என்றால் அது பாப்கார்ன்தான். மற்ற ஸ்நாக்ஸ் வகைகளை சில குழந்தைகள் விரும்புவார்கள், சில குழந்தைகள் விரும்ப மாட்டார்கள். ஆனால் பாப்கார்ன் என்பது அப்படி அல்ல. எல்லா வயதினரும், எல்லா குழந்தைகளும் விரும்பும் ஒரு சிற்றுண்டி வகையாகும். இன்றுவரை சினிமா என்றாலே நினைவிற்கு வருவது பாப்கார்ன் தான் என்று சொல்லும் அளவிற்கு நம்மூரில் புகழ்பெற்றது. அத்தகைய பாப்கானை கடையில் தான் வாங்கி…Read More
ஜவ்வரிசி உருளைக்கிழங்கு பன்னீர் கட்லட் (Javvarisi Potato Cutlet)
Javvarisi Potato Cutlet: இதுவரை நம் குழந்தைகளுக்கு கொடுக்கக்கூடிய ஆரோக்கியமான சிற்றுண்டிகள் பற்றி பல வீடியோக்களை பார்த்திருப்போம். என்று நாம் பார்க்கப் போவது குழந்தைகளுக்கான ஆரோக்கியமான ஒரு ஸ்நாக்ஸ் ரெசிபி தான். ஸ்நாக்ஸ் என்றாலே குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. நான் அதை கடையில் வாங்கி கொடுத்தால் தான் குழந்தைகள் விரும்பி சாப்பிடுகின்றனர் என்ற அளவிற்கு வந்தாகிவிட்டது. ஆனால் கடையில் விற்கும் ஸ்நாக்ஸ் வகைகள் குழந்தைகளுக்கு ஆரோக்கியமற்றது என்பதால் நாம் வாங்கிக் கொடுத்தாலும் வேண்டா வெறுப்பாக தான்…Read More














