Cutlet for babies in Tamil:குழந்தைகளுக்கு ஆரோக்கியமளிக்கும் மக்கானாவும்,உருளைக்கிழங்கும் கலந்த ஆரோக்கியமான ஸ்னாக்ஸ் ரெசிபி. குழந்தைகளுக்கு நன்மை பயக்கும் பல்வேறு ஆரோக்கியமான ரெசிபிக்களை நாம் பார்த்துவிட்டோம்.ஆனால் நம்மில் பலரும் அறிந்திராத அதே சமயம் குழந்தைகளுக்கு ஆரோக்கியமளிக்கும் ஒன்றுதான் மக்கானா என்றழைக்கப்படும் தாமரை விதை. இந்த மக்கனா எனப்படும் தாமரை விதையானது குழந்தைகளின் எடையினை ஆரோக்கியமாக அதிகரிப்பதுடன் கீழ்கண்ட நன்மைகளையும் அளிக்கவல்லது.மக்கானாவில் குழந்தைகளுக்கு தேவையான கால்சியம்,நார்ச்சத்துக்கள் மற்றும் புரோட்டீன்கள் நிறைந்துள்ளன. எனவே குழந்தைகளுக்கு எனெர்ஜியை அளிக்கக்கூடியது.மேலும் குழந்தைகளின் எலும்புகளை…Read More
இன்ஸ்டன்ட் சப்பாத்தி லட்டு
Chapathi Laddu snacks for Kids:குழந்தைகளுக்கு வழக்கமாக கொடுக்கும் அதே ஸ்னாக்சினை கொடுத்து போர் அடித்து விட்டதா? இதோ உங்களுக்கான சிம்பிளான ஸ்னாக்ஸ் ரெசிபி.அதிகமாக மெனக்கிட தேவையில்லை.நீங்கள் டிபன் செய்யும் பொழுது மீதமுள்ள சப்பாத்தி போதும்.இனி குழந்தைகளுக்கான வித்யாசமான சப்பாத்தி லட்டு ரெடி. நாம் வழக்கமாக உண்ணும் லட்டினை விட வித்யாசமான சுவையுடன் இருக்கும்.கோதுமை குழந்தைகளுக்கு ஹெல்தியானது.மேலும் கடைகளில் வாங்கும் லட்டுகளில் சர்க்கரை கலந்திருப்பார்கள்.இதில் நான் நாட்டுச்சர்க்கரை சேர்த்துள்ளேன்.நீங்கள் விருப்பப்பட்டால் பனங்கற்கண்டு,கருப்பட்டி மற்றும் டேட்ஸ் பவுடர் சேர்த்து…Read More