Dates Protein Barbi: குழந்தைகளுக்கு பிடித்தவாறு ஆரோக்கியமான ஸ்னாக்ஸ் செய்து கொடுப்பது என்பது உண்மையாகவே அம்மாவிற்கு சவாலான விஷயம் தான். அதிலும் சர்க்கரை, மைதா போன்றவை சேர்க்காமல் ஸ்வீட் செய்வது எப்படி என்று தான் இன்று நாம் பார்க்கப் போகின்றோம். குழந்தைகளுக்கு இரும்பு சத்தினை அள்ளித் தரக்கூடிய ஒரு அற்புதமான பேரிச்சம்பழம் பர்பி ரெசிபியை தான் இன்று நாம் பார்க்கப் போகின்றோம். பேரிச்சம்பழத்தின் நன்மைகள் மட்டுமல்லாமல் புரோட்டினும் நிறைந்துள்ள ரெசிபியை எப்படி செய்யலாம் என்பதை நாம் பார்க்கலாம்….Read More





