Oats Adai Dosai:குழந்தைகளுக்கு சட்டுன்னு ஆரோக்கியமான பிரேக்ஃபாஸ்ட் ரெசிபி செய்ய வேண்டுமென்றால் இந்த ஆரோக்கியமான ஓட்ஸ் அடையை நீங்கள் முயற்சி செய்து பாருங்கள். வழக்கமான தோசை சாப்பிட்டு பழகிய குழந்தைகளுக்கு இவ்வாறாக வித்தியாசமாக செய்து கொடுத்தால் குழந்தைகள் கட்டாயமாக விரும்புவார்கள். தோசையாக மட்டுமல்லாமல் மாலை நேர ஸ்நாக்ஸ் போன்று இதனுடன் தக்காளி சாஸ் மற்றும் தயிர் வைத்து சாப்பிட சுவையாக இருக்கும். Oats Adai Dosai: இந்த ரெசிபியை பார்ப்பதற்கு முன்னால் ஓட்ஸ் தானியத்தில் அடங்கியிருக்கும் நன்மைகளை…Read More





