Fruits Kolukattai for Babies in Tamil:குழந்தைகளுக்கு பிடித்தமான சுவையான,ஆரோக்கியமான அன்னாச்சி பழ டிரை ஃப்ரூட்ஸ் கொழுக்கட்டை. விநாயகர் சதுர்த்தி,சரஸ்வதி பூஜை போன்ற பண்டிகை நாட்கள் என்றாலே நம் நினைவுக்கு சட்டென வருவது கொழுக்கட்டையும்,சுண்டலும் தான். நான் வீட்டில் வழக்கமாக செய்வது அரிசிமாவு கொழுக்கட்டை நான். இனிமேல் அதில் இருந்து சற்றே வித்தியாசமாக குழந்தைகளுக்கு பிடித்தவாறு சுவையாக அதேசமயம் ஆரோக்கியமாக செய்யக்கூடிய கொழுக்கட்டை ரெசிபியை நான் இப்பொழுது நாம் பார்க்கப் போகின்றோம். இந்த கொழுக்கட்டையின் ஸ்பெஷல் என்னவென்றால்…Read More