Kambu Kanji: சிறுதானியங்களை பற்றிய விழிப்புணர்வு தற்பொழுது மக்களிடையே அதிகம் பெருகி வருவதால் ஒரு காலத்தில் கிராம புற மக்களிடையே மட்டுமே பரிச்சயமாக இருந்த சிறுதானியங்கள் தற்பொழுது நகர்ப்புறங்களிலும் பிரபலமாகி வருகின்றன. தற்பொழுது பெருகிவரும் சர்க்கரை நோய் மற்றும் ரத்த கொதிப்பு போன்றவற்றின் காரணமாக சிறுதானியங்கள் தான் உட்கொள வேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரைப்பதால் மூன்று வேளையில் ஒரு வேளையாவது சிறுதானியங்களை சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று ஆர்வம் ஏற்பட்டுள்ளது. சிறு தானியங்கள் பற்றிய உண்மைகளை ஆயுர்வேத…Read More
குழந்தைகளுக்கான சோளம் ராகி டேட்ஸ் கஞ்சி (இரும்புச்சத்து நிறைந்த எளிதான ரெசிபி)
Solam Ragi kanji for babies: குழந்தைகளுக்கு கொடுக்க கூடிய ஆரோக்கியமான கஞ்சி வகைகள் பலவற்றை நாம் பார்த்துவிட்டோம். அவற்றின் வரிசையில் இன்று நாம் பார்க்க இருக்கும் இந்த சோளம் ராகி டேட்ஸ் கஞ்சியானது குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியினை அள்ளித்தரும் ஒரு அபரிமிதமான உணவாகும். இந்த ரெசிபியில் நிறைந்திருக்கும் இரும்புச்சத்து,கால்சியம், புரோட்டீன்,வைட்டமின்கள் மற்றும் மினரல்ஸ் போன்றவை குழந்தைகளுக்கு தேவையான சக்தியினை அள்ளித் தருகின்றன. மேலும் இதில் சேர்க்கப்பட்டுள்ள கம்பு,ராகி மற்றும் டேட்ஸ் ஆகிய மூன்றுமே குழந்தைகளுக்கு…Read More