Nellikai Sadam : குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதில் அம்மாக்களுக்கு உள்ள மிகப்பெரிய சிக்கல் அவர்களுக்கு லஞ்ச் பாக்ஸ் மற்றும் ஸ்நாக்ஸ் பாக்ஸில் என்ன பேக் செய்து தர வேண்டும் என்பதுதான். பள்ளிக்கு செல்வதற்கு முன் ஸ்கூல் பேக் மற்றும் லஞ்ச் பேக் ஆகிய இரண்டையும் கையில் எடுக்கும் பொழுதே “அம்மா இன்னைக்கு என்ன லஞ்ச்?” என்பது குழந்தைகள் கேட்கும் கேள்வி. அப்படி கேட்கும் குழந்தைகள் முகத்தில் நீங்கள் மகிழ்ச்சியை காண வேண்டுமா? இந்த நெல்லிக்காய் சாதத்தை அவர்களுக்கு…Read More
தேங்காய்பால் சாதம்
Thengai Paal Sadam : குழந்தைகளுக்கு நீங்கள் வழக்கமாக கொடுக்கும் சாத வகைகள் கொஞ்சம் போர் அடித்து விட்டால் இந்த தேங்காய் சாதத்தை கொஞ்சம் ட்ரை பண்ணி பாருங்க. குழந்தைகளுக்கு இப்பொழுதெல்லாம் சாதம், குழம்பு மற்றும் பொரியல் ஆகியவற்றை வைத்து சாப்பிடுவதை காட்டிலும், எளிதாக சாத வகைகள் தான் விரும்புகின்றனர். ஆனால், குழம்பு மற்றும் பொரியல் வைக்கும் பொழுது காய்கறிகளில் உள்ள சத்துக்கள் அனைத்தும் குழந்தைகளுக்கு கிடைக்கும். ஆனால் நான் தயிர் சாதம், லெமன் சாதம் போன்ற…Read More