Mango Oats Kichadi for Babies in Tamil: வைட்டமின்கள் மற்றும் மினரல்ஸ் நிறைந்த சுவையான மேங்கோ ஓட்ஸ் மசியல். மாம்பழ சீசன் தொடங்கி விட்டாலே அனைத்து குட்டீஸ்களுக்கும் ஒரே குஷி தான்.சிறியவர்களுக்கு மட்டுமல்ல பெரியவர்களுக்கும் மாம்பழமானது மிகவும் பிடிக்கும். மாம்பழமானது இயற்கையாகவே வைட்டமின்களையும்,மினரல்களையும்,நார்ச்சத்துகளையும் கொண்டது. ஆனால் இவற்றை குழந்தைகளுக்கு எப்படி கொடுப்பது என்ற சந்தேகம் நம்மில் பலருக்கு இருக்கும். மேலும் ஒரு வயதுக்கு கீழே உள்ள குழந்தைகளுக்கு மாம்பழத்தினை கொடுக்கவேமாட்டோம்.இப்பொழுது உங்கள் குழந்தைகளும் மாம்பழத்தினை சுவைப்பதற்கான…Read More