Athipalam Milkshake in Tamil : குழந்தைகள் தினமும் பால் குடிப்பது பல்வேறு வகைகளில் சிறந்தது என மருத்துவ நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். தினசரி பால் குடித்தால் குழந்தைகளுக்கு தேவையான கால்சியம் சத்து, வைட்டமின்கள், புரதச்சத்து, நல்ல கொழுப்புகள் மற்றும் மெக்னீசியம் போன்றவை கிடைக்கும். மேலும் குழந்தைகளுக்கு தேவையான ஆற்றலை கொடுத்து அவர்களை சுறுசுறுப்பாக வைக்கவும் பால் உதவுகின்றது. அது மட்டுமல்லாமல் பாலில் உள்ள வைட்டமின் டி மற்றும் அமினோ அமிலங்கள் குழந்தைகளின் ஆரோக்கியத்துக்கு தேவையான ஒன்றாகும். ஆனால்…Read More
ஹெல்த்தியான மக்கானா ஸ்மூத்தி
Makhana Milkshake Recipe: தாமரைப்பூ என்றாலே அதன் அழகான நிறம், தோற்றம் மற்றும் தேசிய மலர் என்பதே நம் நினைவிற்கு வரும். குளங்களில் வளரும் தாமரைப் பூவினை நாம் கோவில்களுக்கு செல்லும் பொழுது இறைவனுக்கு படைப்பதற்காக வாங்கிச் செல்வதுண்டு தாமரைப்பூ குழந்தைகளின் உடலுக்கு ஆரோக்கியமானது என்றால் உங்களால் நம்ப முடிகின்றதா? உண்மையில் மக்கானா விதை என்று அழைக்கப்படும் தாமரை விதை உடலுக்கு எண்ணற்ற நன்மைகளை அளிக்கக் கூடியது. சூப்பர் மார்க்கெட்டுகளில் இந்த விதைகள் பொதுவாக பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்டு…Read More
கேரட் வால்நட் மில்க் ஷேக்
walnut milkshake: குழந்தைகளை காய்கறிகள் மற்றும் பழங்கள் சாப்பிட வைப்பதற்குள் நாம் ஒரு வழியாகி விடுவோம். அவர்களுடன் ஒரு குட்டி போராட்டமே நடத்த வேண்டியது இருக்கும். ஆனால் அதை குழந்தைகளுக்கு பிடித்தவாறு செய்து கொடுத்தால் நாம் சிரமப்பட வேண்டிய தேவையில்லை. அப்படி ஒரு டேஸ்டியான ரெசிபி தான் இந்த கேரட் வால்நட் மில்க் ஷேக். சுவை நிறைந்த இந்த மில்க் ஷேக்கினை குழந்தைகளுக்கு காலை உணவாக தரலாம்.தற்பொழுது கோடை காலமாக இருப்பதால் குழந்தைகளுக்கு இதனை மதிய நேரத்தில்…Read More