ring murukku : பண்டிகை என்று வந்தாலே பலகாரம் இல்லாமல் கண்டிப்பாக இருக்க முடியாது. இன்று கடைகளில் விற்கும் விதவிதமான இனிப்புகளை சாப்பிட்டு பழகிய குழந்தைகளுக்கு முறுக்கு மற்றும் அதிரசத்தின் சுவை சிறிதளவு தான் தெரிந்திருக்கின்றது. அப்படியே குழந்தைகளுக்கு தெரிந்திருந்தாலும் அதனை கடையில் வாங்கி கொடுப்பவர்கள் தான் இன்று ஏராளமாக உள்ளனர். ஆனால் அன்றெல்லாம் பலகாரம் என்றாலே பண்டிகை காலத்திற்கு இரு நாட்களுக்கு முன் இருந்தே ஏற்பாடு செய்ய ஆரம்பிப்பார்கள். ring murukku: பெரிய எண்ணெய் சட்டியில்…Read More





