Beetroot Rava Balls : குழந்தைகளை கவரும் வகையில் வண்ணமயமான ஸ்னாக்ஸ் தயார் செய்து கொடுக்க வேண்டும் என்று நீங்கள் நினைத்தால் இந்த பீட்ரூட் ரவா பால்ஸ் அதற்கு சரியான தேர்வாக இருக்கும். குழந்தைகளுக்கு பிடித்த பிங்க் நிறத்தில் ஸ்நாக்ஸ் செய்து கொடுத்தால் குழந்தைகள் வேண்டாம் என்றா சொல்வார்கள்? வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து எளிதாக இந்த உருண்டையை என்பதால் நீங்கள் சிரமப்படாமல் எளிதான ஸ்நாக்ஸ் குழந்தைகளுக்கு செய்து கொடுக்கலாம். மேலும் காய்கறிகளை விரும்பாத குழந்தைகளுக்கும் காய்கறிகளை…Read More
கருப்பு உளுந்து புட்டு (Karuppu Ulundhu Puttu)
Karuppu Ulundhu Puttu : புட்டு,கொழுக்கட்டை போன்றவை எல்லாம் நம் முன்னோர்கள் குழந்தைகளுக்கு தின்பண்டமாக செய்து கொடுத்த ஆரோக்கியமான உணவு வகை ஆகும். ஆனால் இன்று அவற்றின் பெயர்கள் கூட பல குழந்தைகளுக்கு தெரியாது என்பதை உண்மை. கலர்கலரான பேக்கரி உணவுகளில் மயங்கி கிடக்கும் குழந்தைகளுக்கு நம் பாரம்பரிய உணவுகளை அறிமுகப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் நாம் இப்பொழுது இருக்கின்றோம். அந்த வகையில் இன்று நாம் பார்க்கப் போகும் ரெசிபி கருப்பு உளுந்து புட்டு. கருப்பு உளுந்தை வைத்து…Read More
டோனட் குக்கீஸ் (மைதா,சர்க்கரை சேர்க்காதது)
Donut Cookies : இன்று பெருகி வரும் நவநாகரிக உணவு முறையின் காரணமாக குழந்தைகளின் உடல்நலனில் ஏற்படும் மாற்றங்களை அக்கறையில் கொண்டு நாம் சிறுதானியங்களில் செய்யப்பட்ட பல்வேறு வகையான உணவு வகைகளை குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்தி வருகின்றோம். என்னதான் நாம் பார்த்து பார்த்து செய்து கொடுத்தாலும் குழந்தைகளுக்கு அந்த பேக்கரி உணவுகளின் மேல் உள்ள நாட்டம் என்பது குறையாத ஒன்றாகவே உள்ளது. ஏனென்றால் உணவுகளின் வண்ணங்கள் மற்றும் சுவை குழந்தைகளின் மனதில் மாறாத மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. Donut…Read More
டேஸ்டியான சிக்கன் பீட்சா ரெசிபி (Chicken Pizza Recipe)
Chicken Pizza Recipe: இதுவரை நாம் பார்த்த ரெசிபிகள் அனைத்துமே குழந்தைகளின் நலனை முக்கியத்துவம் கொண்டு பெரும்பாலும் சிறுதானியங்களை கொண்டு செய்த ரெசிபியாக தான் இருக்கும். ஆனால் இதே ஃபிளேவரில் செய்து கொடுக்கும் பொழுது எங்கள் குழந்தைகளுக்கு சற்று போர் அடித்து விடுகிறது எனவே வித்தியாசமாக ஏதேனும் சொல்லுங்கள் என்று கேட்கும் அம்மாக்களுக்காக இன்று நாம் வித்தியாசமான சிக்கன் பீட்சா ரெசிபியை பார்க்க போகின்றோம். பொதுவாக பீட்சா என்றாலே நாம் கடைகளில் வாங்கி சாப்பிடுவது தான் வழக்கம்….Read More








