Paneer Paniyaram: புரோட்டின் சக்தி என்பது வளரும் குழந்தைகளுக்கு தேவையான சத்துக்களில் ஒன்று. நோய் எதிர்ப்பு சக்திக்கு எப்படி வைட்டமின்கள் மிகவும் முக்கியமோ தசைகளின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு புரதம் மிகவும் முக்கியம். புரதம் என்பது மாமிச உணவுகளில் அதிகம் கிடைக்கின்றது என்பது நாம் அறிந்த ஒன்றுதான் என்றாலும் அடிக்கடி மாமிச உணவு கொடுப்பது என்பது சாத்தியமாகாத விஷயம். இதற்கு மாற்றாக புரதச்சத்து அதிகம் உள்ள இந்த மாதிரியான வெஜு உணவுகளை தேர்வு செய்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம். அதற்கு…Read More
சோளம் குழி பணியாரம்
chola paniyaram recipe in tamil: வழக்கமாக நாம் உணவில் சேர்த்துக்கொள்ளும் அரிசி மற்றும் கோதுமையை காட்டிலும் ஐந்து மடங்கு அதிகமான புரதம்,வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்தவை சிறுதானியங்கள்.நம் முன்னோர்களும் பெரும்பாலும் சிறுதானியங்களையே பிரதான உணவாக உட்கொண்டனர்.ஆனால் நம்மில் பலரும் இன்று மறந்துபோனவைதான் சிறுதானியங்கள். நம் குழந்தைகளுக்கு சிறுதானியங்களை சுவையாக சமைத்து கொடுத்தால் உண்ணாமல் இருக்க மாட்டார்கள்.அதற்கான ரெசிபிதான் இந்த சோளப்பணியாரம். ஆங்கிலத்தில் கிரேட் மில்லெட் எனப்படும் சோளம் எண்ணற்ற நன்மைகளை உள்ளடக்கியது. சோளத்தின் நன்மைகள் நார்ச்சத்து…Read More






