MultiMillet Paneer Paratha in Tamil: பன்னீருடன் பலவகையான தானியங்கள் கலந்த சத்தான ரெசிபிதான் மல்டி மில்லெட் பன்னீர் பரோட்டா. குழந்தைகளுக்கு வழக்கமாக கொடுக்கும் இட்லி,தோசை போன்ற பிரேக் பாஸ்ட் கொடுத்து அவர்களுக்கு போர் அடித்திருக்கும்.இந்த வித்யாசமான சத்தான ப்ரேக்பாஸ்ட் ரெசிபியை கொடுத்து பாருங்கள்.சாப்பிட அடம் பிடிக்கும் குழந்தைகள் கூட விரும்பி உண்பார்கள். லிட்டில் மொப்பெட்டின் மல்டி மில்லெட் பான்கேக் மிக்ஸுடன் பன்னீர் மற்றும் ஆரோக்கியமளிக்கும் மசாலா பொருட்களும் கலந்துள்ளது. இந்த பான்கேக் மிக்ஸ் சோளம், கோதுமை,…Read More