Pachai Payaru Drink : குழந்தைகளுக்கு ஆரோக்கியமான உணவு கொடுப்பது என்பது அம்மாக்களுக்கு ஒரு பெரிய விஷயம் என்றால் அதைவிட சவாலான விஷயம் குழந்தைகளுக்கு குடிப்பதற்கு சத்தான ட்ரிங்க் என்ன கொடுப்பது என்பதுதான். வழக்கமாக குழந்தைகளுக்கு காலை, மாலையும் பால் கொடுப்போம். வெயில் காலம் என்றால் குழந்தைகளுக்கு பிரஷ்ஷான ப்ரூட்ஸ் ஜூஸ் கொடுப்போம். இதைத் தாண்டியும் குழந்தைகளுக்கு கொடுப்பதற்கு வித்தியாசமாக என்ன ட்ரின்க் உள்ளது என்று நீங்கள் யோசித்தால் அதற்கான சரியான தீர்வு தான் இந்த பாசிப்பயறு…Read More





