Pumpkin Idiyappam Recipe: குழந்தைகளுக்கு காலை உணவு தருவது என்பது அவ்வளவு எளிதான விஷயம் அல்ல. அதிலும் அவர்களுக்கு பிடித்தமான வகையில் செய்து தர வேண்டும் என்பது அம்மாக்களுக்கு உண்மையில் ஒரு பெரிய சவால்தான். ஏனென்றால் வழக்கமாக நாம் வீடுகளில் செய்யும் இட்லி, தோசை போன்றவற்றை தரும் பொழுது முகம் சுளிக்கும் குழந்தைகளுக்கு அவர்களுக்கு பிடித்தவாறு என்ன செய்து தருவது என்பதே நமக்கு பெரும் குழப்பமாக இருக்கும். சிறுதானிய வகைகளை கொடுப்பது குழந்தைகளுக்கு ஆரோக்கியமானது என்று தெரிந்தாலும்…Read More
பரங்கிக்காய் கூழ்
Parangikkai kootu/kool for babies வேகவைத்து மசித்த பரங்கிக்காய் அல்லது பரங்கிக்காய் கூழ் (குழந்தையின் 5வது மாதத்தில் இருந்து தரலாம்) தேவையானவை: பரங்கிக்காய் – ஒரு துண்டு செய்முறை: பரங்கிக்காயை நன்றாக கழுவி அதனை சிறு சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். இதனை ஆவியில் வேகவைக்கலாம் அல்லது நெருப்பில் வாட்டிக் கொள்ளலாம். ஆனால் வேகவைக்கும் முறை தான் குழந்தைகளுக்கு ஏற்றது என்பதுடன் சத்துகளையும் நிரம்ப பெற்றிருக்கும். வெட்டிய துண்டுகளை ஒரு பாத்திரத்தில் வைத்து பிரஷர் குக்கரில் தண்ணீர்…Read More






