Pachai Pattani Puree in Tamil:பச்சை பட்டாணியை வைட்டமின்களின் ஆற்றல் மையம் என்று அழைக்கலாம்.உடலுக்கு தேவையான அத்தனை நற்குணங்களையும் உள்ளடக்கியது.இதை குழந்தைகளுக்கு ஆறு மாதத்திலிருந்து மசியலாக கொடுக்கலாம்.பச்சைபட்டாணியில் குழந்தைகளின் உடலுக்கு தேவையான நார்ச்சத்துக்கள்,இரும்புச்சத்து,வைட்டமின்-கே,மெக்னீசியம் மற்றும் புரதச்சத்துக்கள் அதிகமுள்ளதால் நோய் எதிர்ப்பு திறனை அதிகரிக்கும்.இதனுடன் பட்டர் கலந்திருப்பதால் குழந்தைகளுக்கு தேவையான கால்சியம் மற்றும் நல்ல கொழுப்புகளை அளிக்கின்றது.சீரகத்தூள் எளிதில் செரிமானம் அடைய செய்கின்றது. பச்சை பட்டாணி பட்டர் மசியல் தேவையானவை பச்சைப்பட்டாணி – 1 கப் பட்டர் –…Read More
ப்ரோக்கோலி பட்டர் மசியல்
Broccoli Butter Masiyal for babies: ப்ரோக்கோலி என்பது நம்மில் பலரும் கேள்விப்படாத காய்கறி வகை.பார்ப்பதற்கு காளிஃபிளவரின் தோற்றத்தை ஒத்திருக்கும் ஆனால் பசுமை நிறத்துடன் இருக்கும்.ப்ரோக்கோலி எனப்படும் இந்த காய் எண்ணிலடங்கா சத்துக்களை பெற்றிருப்பதால் குழந்தைகளுக்கு இதை அளிப்பது மிகவும் ஆரோக்கியமானது.இதில் வைட்டமின் ஏ,பி,சி,இ,கே,ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் ஆன்டி-ஆக்சிடன்டுகள் நிறைந்துள்ளது.இதில் நிறைந்துள்ள வைட்டமின்கள் குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்க வல்லது .இதை பெரும்பாலான குழந்தைகள் விரும்பி சாப்பிட மாட்டார்கள்.ஆனால் ப்ரோக்கோலி பட்டர் மசியல் சுவையாக…Read More