Mulaikattiya sathumaavu: குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவு தான் அதிகம் பேர் பார்த்த ஒரு பதிவாக இருக்கிறது. இதனை எப்படி எளிதாக தயாரிக்கலாம் என்பதையும் இங்கு கொடுத்துள்ளதால் இதற்கு வரவேற்பு அதிகம் கிடைத்தது. என் அம்மா இதனை தயாரிக்கும் போது அவர்கள் கூடவே இருந்து இதனை பார்த்து கற்றுக் கொண்டேன். அதை தான் இப்போது உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்… சாதாரண முறையில் தயாரிக்கப்படும் சத்துமாவும் நல்லது தான். ஆனால் முளைகட்டியபிறகு தயாரிக்கப்படும் சத்துமாவில் அதிகளவிலான சத்துகள் நிரம்பியிருக்கிறது. குழந்தைகளுக்கான…Read More