Home Remedy for Cough/ Irumal in Babies: எந்த பெற்றோருக்கும் தன் குழந்தை உடல்நிலை சரியில்லாமல் இருப்பதைக் கண்டால் பொறுத்துக் கொள்ள முடியாது. அது சின்ன உடல்நல தொந்தரவாக இருந்தாலும் அதைப் போக்கவே முயற்சி செய்வர். அதுவும் குழந்தைகளுக்கு வரும் வறட்டு இருமலைக் கண்டாலே பயம்தான். சிறு குழந்தைகளுக்கு வருகின்ற வறட்டு இருமலால் அவர்கள் மிகவும் கஷ்டப்படுவார்கள். தொண்டை உலர்வது, எரிவது போன்ற தொல்லைகளால் அழுதுக்கொண்டே இருப்பார்கள். பாவம், இந்த குழந்தைகளுக்கு தனக்கு என்ன…Read More