Ulundhu Paal: இப்பொழுது எல்லாம் சிறிதளவு கடுமையாக வேலை செய்தாலும் அங்கங்கே இடுப்பு கைகால் என்று நமக்கு பிடிப்பு ஏற்படுகின்றது. ஆனால் அந்த காலத்தில் அவ்வளவு கடுமையான வேலைகளை நம் முன்னோர்கள் எப்படி செய்தார்கள் என்று ஒரு நிமிடம் நாம் அனைவரும் நினைத்துப் பார்ப்பது உண்டு. அப்பொழுதெல்லாம் விதவிதமான ஹெல்த் ட்ரிங்க்கள், வைட்டமின் மாத்திரைகள் மற்றும் மருத்துவ வசதிகள் இல்லாத காலத்திலேயே நம் முன்னோர்கள் வலுவான உடல் அமைப்புடன் வாழ்ந்தார்கள். எலும்புகளுக்கு வலுக்கொடுப்பதற்கு நம் முன்னோர்கள் உணவு…Read More





