Brinjal Fry Recipe: கத்தரிக்காய் என்றாலே வெள்ளை கலரில் பச்சை நிற காம்பில் இருப்பதை சிறுவயதில் இருந்தே அடையாளம் கண்டிருப்போம். ஆனால் தற்பொழுது வகை வகையான கத்திரிக்காய் வகைகள் வலம் வருகின்றன. அதில் ஒன்றுதான் ஊதா நிறத்தில் இருக்கும் எக் பிளாண்ட் என அழைக்கப்படும் கத்தரிக்காய். பொதுவாக ஆசியா கண்டத்திலேயே இந்த கத்திரிக்காய் வகைகள் அதிகமாக விளைச்சல் ஆகின்றன. இந்த கத்திரிக்காய் வைத்து குழந்தைகளுக்கு எப்படி ஆரோக்கியமான கத்திரிக்காய் ஃப்ரை செய்து தரலாம் என்று பார்க்கலாம். கத்திரிக்காய்…Read More
குழந்தைகளுக்கான உருளைக்கிழங்கு மசியல்
Urulaikilangu Recipe for Babies in Tamil:குழந்தைகளுக்கு ஆறு மாத காலமென்பது திட உணவு அளிப்பதற்கு சரியான தருணம்.குழந்தைகளுக்கு ஆப்பிள் கூழ்,பருப்பு சாதம்,பால் சாதம்,நெய் சாதம் என பார்த்து பார்த்து அக்கறையுடன் ஊட்டுவோம்.இந்த பட்டியலில் சேர்க்கவேண்டிய மற்றுமொரு ரெசிபிதான் உருளைக்கிழங்கு மசியல். ஆம் ! குழந்தைகளுக்கு ஆறு மாத காலக்கட்டத்திலிருந்தே கொடுக்கக்கூடிய உருளைக்கிழங்கு எண்ணற்ற நன்மைகளை கொண்டது. அதோடுமட்டுமல்ல உடலுக்கு ஊட்டமளிக்கும் உருளைக்கிழங்கு பல சுவாரசிய தகவல்களையும் உள்ளடக்கியது.ஆம்.உலகின் அனைத்து நாட்டு மக்களாலும் விரும்பி உண்ணப்படுகின்றன பிரதான…Read More