Wheat Noodles for Babies: குழந்தைகள் விரும்பி கேட்கும் உணவினை செய்து தருவதற்கு நாம் அனைவரும் விரும்புவோம் ஆனால் குழந்தைகள் கேட்கும் உணவு ஆரோக்கியமற்றது என்றால் அதை செய்து கொடுப்பதற்கு நாம் தயங்குவோம்.
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
அந்த வரிசையில் ஒன்றுதான் நூடுல்ஸ். இனி உங்கள் குழந்தைகளுக்கு பிடித்தமான நூடுல்ஸினை செய்து கொடுப்பதற்கு நாம் தயங்க தேவையில்லை. குழந்தைகளுக்கு கொடுப்பதற்கு ஏற்ற செயற்கை நிறமூட்டிகள்,ரசாயனங்கள்,மசாலா பொருட்கள் மற்றும் சுவையூட்டிகள் கலக்காத ஹெல்தியான நூடுல்ஸ் ரெசிபிதான் நாம் இப்பொழுது பார்க்க போகின்றோம்.
இதில் குழந்தைகளுக்கு பிடித்தமான சீஸ் சேர்த்திருப்பதால் ஆரோக்கியத்தை அளிப்பதுடன் உணவிற்கு மேலும் சுவையை கூட்டுகிறது. மேலும் இதில் நார்ச்சத்துக்கள்,வைட்டமின் பி,காப்பர்,மெக்னீசியம்,மாங்கனீஸ் போன்ற மினரல்கள் கலந்திருப்பதால் கால்சியம் சத்தினை அளிக்கவல்லது.
Wheat Noodles for Babies
Wheat Noodles for Babies:
- நூடுல்ஸ்
- பால் – 1/2 கப்
- பூண்டு நறுக்கியது- 2 பல்
- சீஸ்- 2 டே.ஸ்பூன்
- கொத்தமல்லி இலைகள் -ஒரு டே.ஸ்பூன்
- மிளகு தூள் -1 டீ.ஸ்பூன்
- உப்பு -1 டீ.ஸ்பூன்
குழந்தைகளுக்கான சீஸ் கோதுமை நூடுல்ஸ்
செய்முறை
1.180 கிராம் நூடுல்ஸினை ஒரு லிட்டர் தண்ணீரில் 3 நிமிடங்களுக்கு கொதிக்க வைக்கவும்.
2.தண்ணீரை வடிகட்டி நூடுல்ஸினை ஆறவிடவும்.
3.கடாயில் எண்ணெயை ஊற்றவும்.
4.நறுக்கிய பூண்டு சேர்த்து பொன்னிறமாகும் வரை வறுக்கவும்.
5.பால் சேர்க்கவும்.
6.அதனுடன் துருவிய சீஸ் சேர்த்து இரண்டு முதல் மூன்று நிமிடங்களுக்கு கொதிக்க விடவும்.
7.நூடுல்ஸ் சேர்க்கவும்.
8.தேவையான அளவு உப்பு,மிளகுத்தூள் கொத்தமல்லி இலைகள் சேர்த்து கிளறவும்.
9.பரிமாறவும்.
இந்த ரெசிபியினை நாம் ஒரு வயதிற்கு மேலே உள்ள குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.குழந்தைகள் தானாக எடுத்து சாப்பிடுவதற்கு வசதியாக இருப்பதால் இதனை பிங்கர் புட்டாகவும் கொடுக்கலாம். இங்கு நான் மை லிட்டில் மொப்பெட்டின் கோதுமை நூடுல்ஸ் பயன்படுத்தியுள்ளேன்.
இதில் செயற்கை நிறமூட்டிகள் மற்றும் செயற்கை மசாலாக்கள் சேர்க்காததால் குழந்தைகளின் உடல் நலத்திற்கு நன்மை பயப்பது. இதனை குழந்தைகளுக்கு காலை நேர உணவாக கொடுக்கலாம்.இனி உங்கள் குழந்தைகள் நூடுல்ஸ் கேட்டால் நீங்கள் தயக்கம் காட்டாமல் மகிழ்ச்சியுடன் செய்து கொடுப்பீர்கள் தானே!
Wheat Noodles for Babies
+
ரசாயனங்கள் கலக்காத ஹெல்தியான நூடுல்ஸினை எப்படி வாங்குவது என்று யோசிக்கின்றீர்களா?கவலை வேண்டாம்.நாங்களே பிரெஷ்ஷாக தயாரித்து உங்களுக்கு கொடுக்கின்றோம்.
உங்கள் குழந்தைகளுக்கான வீட்டிலேயே தயாரித்த ஆர்கானிக் உணவு வகைகளை பற்றி அறிய இங்கே கிளிக் செய்யுங்கள்.
உங்கள் குழந்தைகளுக்கான ஆரோக்கியமான ரெசிபி வீடியோக்களை காண இங்கே கிளிக் செய்யவும்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உபயோகமான தகவல்களை அறிய எங்கள் My Little Moppet Tamil Facebook page-ஐ தொடருங்கள்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உங்களது சந்தேகங்களை 1000 தாய்மார்கள் கொண்ட எங்களது குரூப்பில் இணைந்திடுங்கள்.
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
சாதாரண நூடுல்ஸ்சுக்கும் இந்த நூடுல்ஸுக்கும் என்ன வித்தியாசம்?
கடைகளில் விற்கப்படும் நூடுல்ஸ்களில் மைதா சேர்க்கப்படுகின்றது. ஆனால் இதில் மைதா சேர்க்காமல் கோதுமை மட்டுமே சேர்க்கப்பட்டுள்ளது.
இதை குழந்தைகளுக்கு கொடுக்கலாமா?
ஒரு வயதிற்கு மேலே உள்ள குழந்தைகளுக்கு இதனை கொடுக்கலாம்.
மற்ற நூடுல்ஸ்களில் இருப்பது போன்று டேஸ்ட் மேக்கர் இதில் இருக்குமா?
மற்ற நூடுல்ஸ்களில் இருப்பது போன்று நிறமூட்டிகள், டேஸ்ட் மேக்கர் போன்றவை இதில் இல்லை. அதற்கு பதிலாக பூண்டு, மிளகுத்தூள் போன்றவற்றை சேர்த்து இயற்கையான ஃபிளேவரில் இந்த ரெசிபி கொடுக்கப்பட்டுள்ளது
குழந்தைகளுக்கான சீஸ் கோதுமை நூடுல்ஸ்
Ingredients
- கப் 1/2 பால்
- 2 பல் பூண்டு நறுக்கியது
- 2 டேபிள்.ஸ்பூன் சீஸ்
- 1 டேபிள்.ஸ்பூன் கொத்தமல்லி இலைகள்
- 1 டீ.ஸ்பூன் மிளகு தூள்
- 1 டீ.ஸ்பூன் உப்பு
Notes
- 180 கிராம் நூடுல்ஸினை ஒரு லிட்டர் தண்ணீரில் 3 நிமிடங்களுக்கு கொதிக்க வைக்கவும்.
- தண்ணீரை வடிகட்டி நூடுல்ஸினை ஆறவிடவும்.
- கடாயில் எண்ணெயை ஊற்றவும்.
- நறுக்கிய பூண்டு சேர்த்து பொன்னிறமாகும் வரை வறுக்கவும்.
- பால் சேர்க்கவும்
- அதனுடன் துருவிய சீஸ் சேர்த்து இரண்டு முதல் மூன்று நிமிடங்களுக்கு கொதிக்க விடவும்.
- நூடுல்ஸ் சேர்க்கவும்.
- தேவையான அளவு உப்பு,மிளகுத்தூள் கொத்தமல்லி இலைகள் சேர்த்து கிளறவும்.
- இதமாக பரிமாறவும்.
Leave a Reply