Multigrain Energy Drink for Kids
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
நம் குழந்தைகள் ஆரோக்கியமாகவும், சத்தாகவும் வளர வேண்டும் என்பதே நம் எல்லோரின் விருப்பம். குழந்தைகளின் நோய் எதிர்ப்பு திறனை வளர்ப்பதற்கு பாட்டில்களில் அடைக்கப்பட்ட வித விதமான ஹெல்த் ட்ரிங்க்குகளை கொடுக்கின்றோம். அவையெல்லாம் உண்மையில் குழந்தைகளுக்கு நம்மை சேர்க்கின்றனவா என்றால் இல்லை என்றே சொல்லலாம்.அப்படியென்றால் குழந்தைகளுக்கு என்ன கொடுக்கலாம் என்று யோசிக்கிறீர்கள்? அப்படித்தானே…கவலை வேண்டாம்! எங்களால் வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஊட்டச்சத்துக்கள் நிறைந்த மல்டி கிரெய்ன் எனர்ஜி ட்ரிங்க் உங்கள் குழந்தைகளுக்கு கொடுங்கள்.
மல்டி கிரெய்ன் எனர்ஜி ட்ரிங்க் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்:
- குழந்தைகளின் உடல் எடையை அதிகரிக்கும்
- நோய் எதிர்ப்பு சக்தியை வளர்க்கும்
- சிறப்பான மூளை வளர்ச்சிக்கு உதவும்
- எலும்புகளுக்கு சக்தியூட்டும் மற்றும் தசை வளர்ச்சிக்கு உதவும்
- 100% இயற்கையானது
- ப்ரெசெர்வேடிவ்,சர்க்கரை மற்றும் செயற்கை சுவையூட்டிகள் சேர்க்கபடாதது.
உங்கள் குழந்தைகளுக்கான மல்டி கிரெய்ன் எனர்ஜி ட்ரிங்க்கின் அனைத்து நன்மைகளையும் தெரிந்து கொண்டோம் அல்லவா! இப்பொழுது அதை எப்படி கொடுக்கலாம் என்பதை பார்ப்போம்.
சிறுவர்களுக்கான மல்டி கிரெய்ன் எனர்ஜி ட்ரிங்க்
Multigrain Energy Drink for Kids
தேவையான பொருட்கள்
மல்டி கிரெய்ன் எனர்ஜி ட்ரிங்க் பவுடர் – 2 டே .ஸ்பூன்
பால் – 2 கப்
செய்முறை
1.பாலை கடாயில் ஊற்றி மிதமான சூட்டில் கொதிக்க விடவும்
2.மல்டி கிரெய்ன் எனர்ஜி ட்ரிங்க் பவுடரை பாலுடன் சேர்த்து கட்டிகள் இல்லாமல் நன்கு கலக்கவும்.
3.இப்பொழுது கப்பில் ஊற்றி குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.
உங்கள் குழந்தைகள் விருப்பப்பட்டால் இதனுடன் சாக்லேட் துருவல்கள் சேர்த்து பரிமாறலாம். சாக்லேட் துருவல்கள் சூடான பாலுடன் கலந்து வித்தியாசமான சுவையை தரும். உங்கள் குழந்தைகள் விரும்பி உண்பார்கள்.
மற்ற லிட்டில் மொப்பெட் ஃபுட்ஸ் பற்றி தெரிந்து கொள்ள இங்கு க்ளிக் செய்யவும் மற்றும் ஃபேஸ்புக்கில் மை லிட்டில் மொப்பெட் பக்கத்திற்கு லைக் போடுங்க.
Leave a Reply