Seeraga Sadham for 6 months babies: குழந்தைகளின் உணவில் மசாலா பொருட்களை முதன் முதலில் சேர்க்கும் பொழுது எந்தெந்த காலகட்டத்தில் எந்தெந்த பொருட்களை சேர்க்க வேண்டும் என்பதை கவனத்தில் கொண்டால் குழந்தைகளின் வளர்ச்சிக்கு மிகவும் உறுதுணையாக இருக்கும்.
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
மசாலா பொருள் என்றவுடன் நம் நினைவிற்கு சட்டென்று நினைவிற்கு வருவது நம் வீட்டினில் அடிக்கடி உபயோகிக்கும் சீரகம் தான்.சீரகத்தில் இயற்கையாகவே ஆன்டி ஆக்சிடண்டுகள் நிறைந்துள்ளதால் நோய் எதிர்ப்பு சக்தியினை அளிக்கவல்லது.
மேலும் இதில் மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளதால் ஆறு மாத காலத்திலிருந்தே இதனை குழந்தைகளுக்கு நாம் அறிமுகப்படுத்த ஆரம்பிக்கலாம்.
எனினும் குழந்தைகளுக்கு முதல் முதலாக அறிமுகப்படுத்தும் பொழுது சீரக தூளாக அறிமுகப்படுத்தவேண்டும்.ஆறு மாத காலத்திற்கு பிறகு சீரகத்தூளினை குழந்தைகளின் சாதத்தில் சேர்க்கலாம்.
அதற்கு பிறகு இந்த சத்தான சீரக சாதத்தினை குழந்தைகளுக்கு 8 மாதத்திற்கு மேல் கொடுக்கலாம். மேலும்,குழந்தைகளுக்கு லன்ச் பாக்சிற்கு கொடுப்பதற்கு ஏற்ற ரெசிபியும் ஆகும்.
Seeraga Sadham for 6 months babies:
Seeraga Sadham for 6 months babies:
- சாதம் – ½ கப்
- சீரகம்- 1 டீ.ஸ்பூன்
- நெய்- 1 டே ஸ்பூன்
- கருவேப்பிலை (நறுக்கியது)- 1 டீ.ஸ்பூன்
Seeraga Sadham for 6 months babies:
செய்முறை
1.அரிசியினை நன்றாக கழுவி ஒரு புறம் வைக்கவும்.
2.குக்கரில் நெய் ஊற்றவும்.
3.சீரகத்தினை சேர்த்து பொறிக்க விடவும்.
4.கருவேப்பிலை சேர்த்து பொறிக்க விடவும்.
5.வதக்கவும்.
6.அரிசியினை சேர்த்து வதக்கவும்.
7) 1.5 கப் தண்ணீர் சேர்க்கவும்.
குறிப்பு : ஒரு வயதிற்கு மேல் உள்ள குழந்தைகளுக்கு உப்பு சேர்க்கவும்.
8.குக்கரில் 2-3 விசில் வரும் வரை காத்திருக்கவும்.
9.குழந்தைகளுக்கான சீரக சாதம் ரெடி.
சீரகம் எளிதில் செரிமானம் ஆகக்கூடியது என்பதால் குழந்தைகளுக்கு கொடுப்பதற்கு ஏற்றது.சீரக சாதத்துடன் ஒரு டே ஸ்பூன் மை லிட்டில் மொப்பெட் தால் பவுடரினை சேர்க்கும் பொழுது உணவிற்கு மேலும் சுவையினை சேர்க்கும்.இதனுடன் நெய் சேர்க்கும் பொழுது சுவையினை அதிகரிப்பதுடன் குழந்தைகளின் உடல் எடையினை ஆரோக்கியமாக அதிகரிக்க உதவும்.
உங்கள் குழந்தைகளுக்கான வீட்டிலேயே தயாரித்த ஆர்கானிக் உணவு வகைகளை பற்றி அறிய இங்கே கிளிக் செய்யுங்கள்.
உங்கள் குழந்தைகளுக்கான ஆரோக்கியமான ரெசிபி வீடியோக்களை காண இங்கே கிளிக் செய்யவும்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உபயோகமான தகவல்களை அறிய எங்கள் My Little Moppet Tamil Facebook page-ஐ தொடருங்கள்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உங்களது சந்தேகங்களை 1000 தாய்மார்கள் கொண்ட எங்களது குரூப்பில் இணைந்திடுங்கள்.
குழந்தைகளுக்கான சீரக சாதம்
Ingredients
- 1/2 கப் சாதம்
- 1 டீ.ஸ்பூன் சீரகம்
- 1 டே. ஸ்பூன் நெய்
- 1 டீ.ஸ்பூன் கருவேப்பிலை (நறுக்கியது)
Instructions
- 1. அரிசியினை நன்றாககழுவி ஒருபுறம் வைக்கவும்.2. குக்கரில் நெய்ஊற்றவும். 3. சீரகத்தினை சேர்த்துபொறிக்க விடவும்.4. கருவேப்பிலை சேர்த்துபொறிக்க விடவும்.5. வதக்கவும். 6. அரிசியினை சேர்த்துவதக்கவும்.7. 11/2 கப் தண்ணீர்சேர்க்கவும். 8. குறிப்பு ஒருவயதிற்கு மேல்உள்ள குழந்தைகளுக்குஉப்பு சேர்க்கவும்.9. குக்கரில் 2-3விசில் வரும்வரை காத்திருக்கவும்.10. குழந்தைகளுக்கான சீரகசாதம் ரெடி.
Leave a Reply