Ellu sadham for babies in Tamil: இட்லி மற்றும் தோசைக்கு பொதுவாக சட்னியை தொட்டு சாப்பிடுவதற்கு பதிலாக உளுந்து மற்றும் எள்ளு பொடியில் நல்லெண்ணெய்யை ஊற்றி தொட்டு சாப்பிடுவதே அலாதி பிரியம் தான். நம்மில் பலரும் இந்த சுவைக்கு அடிமையானவர்கள் தான். உண்மையில் சொல்லப்போனால் பொடியானது சட்டினியை காட்டிலும் பல்வேறு சத்துக்களை உள்ளடக்கியது. இந்தப் பொடியை சூடான சாதத்தில் பிசைந்து நல்லெண்ணை ஊற்றி சாப்பிடுவதும் நம்மில் வழக்கம். குழந்தைகளுக்கும் இந்த ஆரோக்கியமான பொடியினை சாதத்தில் பிசைந்து…Read More
குழந்தைகளுக்கான முட்டைக்கோஸ் சாதம்
Cabbage Rice for Babies in Tamil : வைட்டமின்கள்,மினரல்ஸ்,ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்த ஹெல்தியான சாதம் தான் இந்த முட்டைக்கோஸ் சாதம். நாம் வழக்கமாக குழந்தைகளுக்கு கொடுக்கும் பருப்பு சாதம், கீரை சாதம் சாம்பார் சாதம், தயிர் சாதம் ஆகியவற்றிலிருந்து சற்றே வேறுபட்ட ரெசிபி தான் இந்த முட்டைகோஸ் சாதம். முட்டைக்கோஸ் மற்றும் அரிசி ஆகியவை சரிவிகிதத்தில் கலந்து இருப்பதால் குழந்தைகளுக்கு எனர்ஜி அளிக்கும் ஒரு சூப்பரான சாதம் தான் இந்த முட்டைகோஸ் சாதம். Cabbage Rice for…Read More
குழந்தைகளுக்கான சீரக சாதம்
Seeraga Sadham for 6 months babies: குழந்தைகளின் உணவில் மசாலா பொருட்களை முதன் முதலில் சேர்க்கும் பொழுது எந்தெந்த காலகட்டத்தில் எந்தெந்த பொருட்களை சேர்க்க வேண்டும் என்பதை கவனத்தில் கொண்டால் குழந்தைகளின் வளர்ச்சிக்கு மிகவும் உறுதுணையாக இருக்கும். மசாலா பொருள் என்றவுடன் நம் நினைவிற்கு சட்டென்று நினைவிற்கு வருவது நம் வீட்டினில் அடிக்கடி உபயோகிக்கும் சீரகம் தான்.சீரகத்தில் இயற்கையாகவே ஆன்டி ஆக்சிடண்டுகள் நிறைந்துள்ளதால் நோய் எதிர்ப்பு சக்தியினை அளிக்கவல்லது.மேலும் இதில் மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளதால் ஆறு…Read More
குழந்தைகளுக்கான பாலக் கீரை பருப்பு சாதம்
Pala keerai Sadham: குழந்தைகளுக்கு மதிய உணவு என்றாலே நாம் பெரும்பாலும் தேர்வு செய்வது சாதம்தான்.சிறிதளவு சாதம் கொடுத்தாலே குழந்தைகளுக்கு வயிறு நிரம்பிய திருப்தி கொடுப்பதோடு விளையாடுவதற்கு தேவையான ஆற்றலையும் அளிக்கக்கூடியது. நாம் இதுவரை குழந்தைகளுக்கு கொடுப்பதற்கான பால் சாதம்,தயிர் ஓட்ஸ் கிச்சடி,தயிர் சாதம், தயிர் கிச்சடி,கீரை சாதம் என்று பலவகையான மதிய உணவு வகைகளை பார்த்திருப்போம்.அந்த வரிசையில் இன்று நாம் பார்க்க இருப்பது பாலை கீரை பருப்பு கிச்சடி. பாலக் கீரையை பருப்புடன் சேர்க்கும்போது குழந்தைகளுக்கு…Read More
குழந்தைகளுக்கான பால் சாதம்
Paal Sadham for babies in Tamil: நாம் குழந்தைகளுக்கு வீட்டினில் அடிக்கடி கொடுக்கும் உணவுகளில் பால் சாதமும் ஒன்று.குழந்தைகளுக்கு செரிமானம் ஆகக்கூடிய எளிமையான உணவாகும்.பால் சாதத்தில் என்ன விசேஷம்?இது வீட்டினில் அடிக்கடி செய்யும் ஒன்றுதானே என்றுதானே யோசிக்கின்றீர்கள்.இது குழந்தைகள் உண்பதற்கு ஏற்றவாறு பக்குவமாய் ஆரோக்கியமாய் சுவையாய் எப்படி செய்வது என்றுதான் இப்பொழுது நாம் பார்க்கப்போகின்றோம். சீனி உடலுக்கு கேடு என்பதால் நாட்டு சர்க்கரை சேர்த்துள்ளேன்.குழந்தைகள் உண்பதற்கு ஏற்ப சுவையினை கூட நெய் சேர்த்துள்ளேன்.எளிதில் செரிமானம் ஆக…Read More
குழந்தைகளுக்கான தயிர் ஓட்ஸ் கிச்சடி
6 maatha kulanthaiklaukkana sadham:குழந்தைகளுக்கு ஆறு மாதம் தொடங்கி விட்டால் அவர்களுக்கு சத்தான திட உணவுகளை கொடுக்க ஆரம்பிக்க வேண்டும்.முதலில் எளிமையான உணவு வகைகளான காய்கறி மற்றும் பழக்கூழ் ஆகியவற்றை கொடுக்க ஆரம்பிக்க வேண்டும்.பின்பு படிப்படியாக சாதம்,கிச்சடி போன்றவற்றை கொடுக்க ஆரம்பிக்கலாம்.நாம் கொடுக்கும் உணவு ஆரோக்கியமானதாக,குழந்தைகளுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை அளிக்க வல்லதாக இருக்க வேண்டியது அவசியம்.அதற்கான ரெசிபிதான் தயிர் ஓட்ஸ் கிச்சடி. இதில் கலந்துள்ள ஓட்ஸ்,தயிர் மற்றும் கேரட் மூன்றுமே ஆரோக்கியமானவை.எளிதில் செரிமான ஆகக்கூடிய நார்ச்சத்துக்கள்,கார்போஹைட்ரேட் மற்றும்…Read More
கொத்தமல்லி வெஜிடபிள் ரைஸ்
Kothamalli Sadam in Tamil: குழந்தைகளுக்கு லன்ச் பாக்ஸ் ரெசிபி கண்டுபிடிப்பதே நம்மில் பலருக்கு பெரிய டாஸ்க்.ஒரே மாதிரியான ரெசிபிகள் செய்து கொடுக்கும் பொழுது குழந்தைகளுக்கு சலிப்பு ஏற்படும்.குழந்தைகளும் தினமும் வித்யாசமான மற்றும் கலர் ஃபுல்லான ரெசிபிகளையே விரும்புகின்றனர்.அதே சமயம் அந்த ரெசிபிகள் குழந்தைகளுக்கு ஆரோக்யமானதாகவும் இருக்க வேண்டுமென்பதே நாம் அனைவரின் விருப்பம்.குழந்தைகளுக்கான ஆரோக்யமான மற்றும் கலர் ஃபுல்லான லன்ச் பாக்ஸ் ரெசிபிதான் கொத்தமல்லி வெஜிடபிள் ரைஸ். இதையும் படிங்க: ஒரு வயதுக்கு குறைவான குழந்தைக்கு ஏன்…Read More
கொத்தமல்லி தயிர் கிச்சடி
Kothamalli Thayir Sadam for Babies: 6 மாத குழந்தைகளுக்கான சத்தான சாதம்.தயிர்,துவரம் பருப்பு மற்றும் கொத்தமல்லியின் நற்குணங்கள் நிறைந்தது. நாம் குழந்தைகளுக்கு முதல் முதலாக உணவு கொடுக்கும் பொழுது என்னவெல்லாம் கொடுக்கலாம் என்று யோசித்தாலும் நம் பட்டியலில் தவறாமல் இடம் பிடிப்பது சாத வகைகள்.பருப்பு சாதம்,நெய் சாதம்,காய்கறி சாதம் மற்றும் தயிர் சாதம் போன்றவை நாம் குழந்தைகளுக்கு அடிக்கடி கொடுக்கும் சாத வகைகள்.ஆனால் இவற்றையே அடிக்கடி கொடுத்தால் குழந்தைகளுக்கு அலுத்து போகும் அல்லவா? அப்படியானால் இந்த…Read More
குழந்தைகளுக்கான வெஜிடபிள் பிரியாணி
Vegetable Biryani for Kids in Tamil: வழக்கமாக சமைக்கும் சாதத்திற்கு பதிலாக ஸ்பெஷலாக எதாவது செய்ய வேண்டுமென்றால் நம் மனதில் கணநேரத்தில் உதயமாவது பிரியாணி.சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் உணவு பதார்த்தம்தான் பிரியாணி.நாம் பிரியாணி சமைக்கும் பொழுது பலவித மசாலா பொருட்கள் சேர்த்து நன்கு காரசாரமாக செய்வது வழக்கம்.மேலும் சுவையை கூட்ட கடைகளில் வாங்கும் மசாலா பொருட்களை கூட சில சமயம் உபயோகிப்பதுண்டு.ஆனால் காரமாக இருந்தால் பெரும்பாலும் குழந்தைகள் விரும்ப மாட்டார்கள்…Read More