Aval Ravai Mini Idli:
Aval Ravai Mini Idli:
Aval Ravai Mini Idli:
செய்முறை
- அரிசி அவுலை நன்றாக கழுவி பாத்திரத்தில் ஐந்து நிமிடங்களுக்கு மூடி வைக்கவும்.
- ரவையை தயிருடன் சேர்த்து சிறிது நேரம் ஊற வைக்கவும்.
- ஒரு பாத்திரத்தில் ஊற வைத்த அவுல், ரவை மற்றும் கொத்தமல்லி இலைகள் சேர்த்து ஒன்றாக பிசையவும்.
- இதனை சிறு சிறு உருண்டைகளாக பிடித்து பத்து நிமிடங்களுக்கு இட்லி குக்கரில் வேகவைத்து எடுக்கவும்.
- கடாயில் சமையல் எண்ணெய் சேர்த்து கடுகு, எள்ளு, பெருங்காயம் ஒரு சிட்டிகை மற்றும் கருவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
- வேக வைத்த உருண்டைகளை அதில் போட்டு ஒரு பிரட்டு பிரட்டவும்.
- என்னுடன் கொத்தமல்லி சட்னி வைத்து சேர்த்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.
- இந்த அவல் ரவை இட்லியை மாலை நேரம் பள்ளி முடிந்து வீட்டுக்கு வரும் குழந்தைகளுக்கு ஸ்நாக்ஸாக செய்து கொடுக்கலாம்.
- நிமிடத்தில் வீட்டில் உள்ள அவள் மற்றும் ரவை இரண்டு மட்டுமே போதும் என்பதால் எளிதாக செய்துவிடலாம்.
- அது மட்டுமல்லாமல் உங்கள் குழந்தைகளுக்கு பிடித்தமான காய்கறிகளையும் உடன் சேர்த்து மேலும் ஆரோக்கியமாக செய்து கொடுக்கலாம்.
Aval Ravai Mini Idli:
உங்கள் குழந்தைகளுக்கான வீட்டிலேயே தயாரித்த ஆர்கானிக் உணவு வகைகளை பற்றி அறிய இங்கே கிளிக் செய்யுங்கள்.
உங்கள் குழந்தைகளுக்கான ஆரோக்கியமான ரெசிபி வீடியோக்களை காண இங்கே கிளிக் செய்யவும்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உபயோகமான தகவல்களை அறிய எங்கள் My Little Moppet Tamil Facebook page-ஐ தொடருங்கள்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உங்களது சந்தேகங்களை 1000 தாய்மார்கள் கொண்ட எங்களது குரூப்பில் இணைந்திடுங்கள்.
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
அவல் ரவா மினி இட்லி
ஆவியில் வேகவைத்த உணவே ஆரோக்கியத்திற்கு சிறந்தது என மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.
Ingredients
- தேவையானவை
- அரிசி அவல்- ஒரு கப்
- ரவை- ஒரு கப்
- தயிர்- கால் கப்
- கொத்தமல்லி இலைகள்- ஒரு டேபிள் ஸ்பூன்
- உப்பு- தேவையான அளவு
- வத்தல் பொடி- ஒரு டீஸ்பூன் இரண்டு வயதிற்கு மேலே உள்ள குழந்தைகளுக்கு மட்டும்
- கடுகு- ஒரு டீஸ்பூன்
- எள்ளு- ஒரு டீஸ்பூன்
- பெருங்காயம் -ஒரு சிட்டிகை
Notes
செய்முறை
அரிசி அவுளை நன்றாக கழுவி பாத்திரத்தில் ஐந்து நிமிடங்களுக்கு மூடி வைக்கவும்.
ரவையை தயிருடன் சேர்த்து சிறிது நேரம் ஊற வைக்கவும்.
ஒரு பாத்திரத்தில் ஊற வைத்த அவுல், ரவை மற்றும் கொத்தமல்லி இலைகள் சேர்த்து ஒன்றாக பிசையவும்.
இதனை சிறு சிறு உருண்டைகளாக பிடித்து பத்து நிமிடங்களுக்கு இட்லி குக்கரில் வேகவைத்து எடுக்கவும்.
கடாயில் சமையல் எண்ணெய் சேர்த்து கடுகு, எள்ளு, பெருங்காயம் ஒரு சிட்டிகை மற்றும் கருவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
வேக வைத்த உருண்டைகளை அதில் போட்டு ஒரு பிரட்டு பிரட்டவும்.
என்னுடன் கொத்தமல்லி சட்னி வைத்து சேர்த்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.
Leave a Reply