mushroom sandwich: குழந்தைகளுக்கு ஆரோக்கியமான உணவினை கொடுக்க வேண்டும் என்பதற்காக சிறு தானியங்களை எப்படி சுவையாக கொடுப்பது என்பதை பற்றி தான் சிறுதானிய இட்லி, சிறுதானிய தோசை, சிறுதானிய கஞ்சி என பல வகை ரெசிபிகளாக நாம் அடிக்கடி பார்த்து வருகின்றோம். ஆனால் இவற்றையே திரும்பத் திரும்ப குழந்தைகளுக்கு கொடுக்கும்பொழுது உங்களுக்கு போர் அடித்து விடும் அல்லவா. அதற்காகத்தான் குழந்தைகளை குஷி படுத்துவதற்காக இந்த வாரம் வித்தியாசமான காளான் குடைமிளகாய் சாண்ட்விச் ரெசிபியை பார்க்க போகின்றோம். mushroom…Read More
குழந்தைகளுக்கான சுவையான ஓட்ஸ் வால்நட் உலர் திராட்சை கஞ்சி
Oats Walnut Kanji for Babies: குழந்தைகளின் சுவை மொட்டுகளுக்கு ஏற்றவாறு உணவு சமைத்து கொடுப்பது என்பது அம்மாக்களுக்கு உண்மையில் சவாலான விஷயம்தான். ஏனென்றால், குழந்தைகள் இரண்டு நாள் சாப்பிட்ட உணவினை மூன்றாவது நாள் கொடுக்கும் பொழுது சாப்பிட மறுப்பது வழக்கமான விஷயம் தான். அப்படி என்றால் குழந்தைகளுக்கு பிடித்தவாறு எவ்வாறு விதவிதமான உணவு கொடுக்க வேண்டும் என்று எங்களிடம் கேட்கும் அம்மாக்கள் ஏராளம். அவர்களுக்காகத் தான் ஆரோக்கியமான, சுவையான உணவுகளை பார்த்து பார்த்து உங்களுக்கு நாங்கள்…Read More
சிறுவர்களுக்கான டேட்ஸ் அல்மோன்ட் மில்க் ஷேக்
Date Almond Milkshake for Toddlers பெரும்பாலான குழந்தைகள் பால் குடிப்பதை விரும்ப மாட்டார்கள். அதற்கு இந்த டேட்ஸ் அல்மோன்ட் மில்க் ஷேக் சிறந்த தீர்வாக அமையும் .சத்துக்கள் நிறைந்த அதே சமயம் குழந்தைகள் விரும்பி குடிக்கும் பானம் ஆகும். குழந்தைகளுக்கு காலை உணவோடு சேர்த்து கொடுக்கலாம். டேட்ஸ் –ல் உள்ள நன்மைகள் இரும்புசத்து நிறைந்தது உடனடி எனர்ஜியை அளிக்க கூடியது கல்லீரல் மற்றும் வயிற்றுக்கு நன்மை அளிக்க கூடியது மலச்சிக்கலை தடுக்க கூடியது கால்சியம் மற்றும்…Read More