மசித்த வாழைப்பழம்
Banana kool for babies
குழந்தைகளுக்காக சுகாதாரமான முறையில் டாக்டர் மம்மியால் தயாரிக்கப்பட்ட உணவுகளை வாங்கி மகிழுங்கள்!!!
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
குழந்தையின் 5 வது மாதத்தில் இருந்து தரலாம்
தேவையானவை:
- பழுத்த வாழைப்பழம் – ஒன்று
- ஏலக்காய் பொடி – தேவையெனில்
செய்முறை:
- வாழைப்பழத்தை உரித்து சிறு சிறு துண்டுகளாக்கி கொள்ளவும்.
பின் இதனை முள்கரண்டியால் மசிக்கவும் அல்லது மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். - எளிதில் செரிமானமாக உதவும் தன்மை கொண்ட ஏலக்காய் பொடியை இத்துடன் சேர்த்துக் கொள்ளலாம்.
தெரிந்து கொள்ள வேண்டியது:
- சத்துகள் அதிகம் நிரம்பிய உணவுகளில் பிரதான இடம் பெற்றது வாழைப்பழம்.
- கடைகளில் வாழைப்பழம் வாங்கும் போது மஞ்சள் அல்லது பச்சை நிறத்தில் இருக்கவேண்டும். பழத்தின் மீது கரும்புள்ளிகள் இருக்கும் பழங்களை தவிர்த்து விடுங்கள்.
- பழத்தை மசித்த உடனே அது பழுப்பு நிறத்தில் மாறி விடும். எனவே அதைப்பற்றி கவலைப்பட வேண்டாம்.
- வாழைப்பழத்தில் பொட்டாசியம், நார்ச்சத்து, வைட்டமின் உள்ளிட்ட சத்துகள் அதிகம் உள்ளன.
- அதிகளவில் இதனை சாப்பிட்டால் மலச்சிக்கல் உருவாகும்.
- குழந்தைக்கு எளிதில் செரிமானம் ஆகும் தன்மை கொண்ட பழம் இது என்பதால் முதல் முதலில் குழந்தை சாப்பிடும் போது இதனை கொடுக்கலாம்…
குழந்தைக்கு எளிதில் செரிமானம் ஆகும் தன்மை கொண்ட பழம் இது என்பதால் முதல் முதலில் குழந்தை சாப்பிடும் போது இதனை கொடுக்கலாம்…
ரெசிபிகளை காண வேண்டுமா? இங்கே சப்ஸ்க்ரைப் செய்ய கிளிக் செய்யுங்கள்…
இந்த மாதிரி பயனுள்ள பதிவுகளுக்கு எங்களை கூகுல்+, ட்விட்டரில் ஃபாலோ செய்யுங்க மற்றும் ஃபேஸ்புக்கில் மை லிட்டில் மொப்பெட் பக்கத்திற்கு லைக் போடுங்க.
Mam cut Pana vegetables na entha entha vegetables kudukalam. En payanuku 12th month nadakuthu. Vegetables epdi kudukanum nu konjam sollrangala
nama sapdura ella vegetablesum kodukkalam dear.vegetables cut panni fry panni finger foods mathiri kodukklam dear.recipiku kele ulla link clik pannunga.
https://tamil.mylittlemoppet.com/vegetable-finger-foods-for-babies/