Walker குழந்தைகளுக்கு வாக்கர் ஏன் பயன்படுத்த கூடாது? கைகளை தூக்கிக் கொண்டு, மிளிரும் கண்களோடு, தத்தி தத்தி குழந்தைகள் நடந்து வருவதே அழகுதான். தங்கள் மடியில் தவழ்ந்த குழந்தை தானாகவே நடக்கத் தொடங்கும் சாகசத்தை பார்க்கும் ஆர்வம் பெற்றோருக்கும் அதிகம். இந்த அதீத ஆர்வத்தின் வெளிப்பாடுதான் பேபி வாக்கர். குழந்தைகள் தவழ ஆரம்பித்த உடனே அவர்களை தரையிலிருந்து வாக்கருக்கு மாற்றி விடும் அவசரம் சரி தானா? மற்ற குழந்தைகளை விட வாக்கர் பயன்படுத்தும் குழந்தைகள் உண்மையிலே…Read More
ஒரு வயதுக்கு குறைவான குழந்தைக்கு ஏன் பசும்பால் தரக் கூடாது?
Kulandaikku pasumpaal tharalaama? ஒரு வயதுக்கு குறைவான குழந்தைக்கு ஏன் பசும்பால் தரக் கூடாது? குழந்தைகளுக்கு பசும்பால் தரலாமா? பொதுவாகவே ஒரு வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு தாய்பால்தான் அவசியமான உணவு. பால் சுரப்பு குறையும்போதோ பால் கொடுக்க இயலாதபோதோ மற்றொரு பாலுக்கான தேவை ஏற்படும். தாய்ப்பாலுக்கு மாற்றாக என்ன கொடுக்கலாம் எனக் குழந்தை நல மருத்துவர்களிடம் கேட்டால், ‘ ஃபார்முலா மில்க் ஓகே ; பசும்பால் வேண்டாம்’ என்பதுதான் பதிலாக வரும். குழந்தைகளுக்கு பசும்பால் தருவதில் சர்ச்சை மட்டுமே இன்று வரை…Read More
குழந்தைகளின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் 15 உணவுகள்
உங்கள் குழந்தை அடிக்கடி நோய்வாய்ப்படுகிறது என்ற கவலையா உங்களுக்கு? சீதோஷ்ண நிலை மாற்றம் காரணமாக உங்கள் குழந்தை அதிகம் பாதிக்கப்படுகிறதா? கவலை வேண்டாம்!!! நோய்களை தடுக்கும் தன்மை கொண்ட எதிர்ப்பு சக்தி குழந்தைகளிடம் இருந்தால் போதும். அதன்படி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் 15 உணவுகளை உங்களுக்கு தந்துள்ளோம். இதனை குழந்தைகள் சாப்பிடும் போது எந்த சீசனாக இருந்தாலும் சரி அவர்களை நோய் தாக்கத்தில் இருந்து பாதுகாத்துக் கொள்ளலாம்… நோய் எதிர்ப்பு சக்தி என்றால் என்ன? நம்…Read More
குழந்தைகளின் உணவில் எப்போது எப்படி மசாலாவை சேர்க்கலாம்?
குழந்தையின் உணவில் ருசியை கூட்டுங்கள்… Masala for babies- குழந்தைகளின் உணவில் மசாலா பொருட்களை சேர்க்க வேண்டுமா? என்பது குறித்து நான் எழுதுவேன் என நிச்சயம் நினைக்கவே இல்லை. என் மகன் சாப்பிடும் உணவில் நான் எந்த வித மசாலா பொருட்களையும் நான் சேர்த்தது இல்லை. காரணம் உணவில் மசாலா சேர்த்து சாப்பிட என் மகன் விரும்பாத காரணத்தால் நானும் அவனுக்கான உணவில் மசாலா பொருட்களை சேர்க்கவே இல்லை. ஆனால் என் மகளின் விருப்பம் வேறு விதமாக…Read More
என் குழந்தைக்கு உலர் தானியங்களை தரலாமா?
பெரும்பாலான பெற்றோருக்கு ஏற்படும் சந்தேகமாக இருப்பது குழந்தைக்கு திட உணவை கொடுக்கும் போது என்னவெல்லாம் கொடுக்கலாம் என யோசிப்பார்கள். ஆனால் குழந்தையின் செரிமான சக்தி என்பது குறைவாக இருக்கும் என்பதால் எளிதில் ஜீரணிக்க கூடிய உணவுகளை கொடுப்பது சிறந்தது. எந்த வயதில் என்ன உணவு கொடுக்கலாம்? என்ன தரக் கூடாது என்றெல்லாம் யோசித்துக் கொண்டிருப்பார்கள். அதில் முதன்மையான சந்தேகமாக இருப்பது குழந்தைக்கு உலர் தானியங்களை தரலாமா என்பது தான்.. குழந்தையின் ஆரோக்யத்திற்கு உலர் தானியங்கள் ஏற்றது என்பது…Read More