Amaranth Seeds Payasam: சிறுதானியங்கள் பற்றிய விழிப்புணர்வு இப்பொழுது நாம் மக்களிடம் அதிகமாய் கொண்டே வருகிறது என்றே சொல்லலாம். இதற்கு முன்பாக நமது முன்னோர்கள் சிறுதானியத்தை பற்றி நம்மிடம் எடுத்துரைத்திருந்தாலும் சமூக வலைதளங்களின் தாக்கம் தான் இப்பொழுது இளைஞர்களுக்கு இதைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி இருக்கின்றது. எனவே, அம்மாக்களும் குழந்தைகளுக்கு முடிந்தவரை சிறுதானியத்தை கொடுப்பதை சிறந்தது என்ற முடிவுக்கு வந்துள்ளனர். ஆனால் இதுவரை சிறுதானியத்தின் சுவையை அறியாத குழந்தைகளுக்கு திடீரென்று கம்மங்கூழ் கேப்பை கூழ் என்ன காய்ச்சி…Read More
கேரட் அவல் பாயாசம்
Carrot Aval Payasam in Tamil: எட்டு மாத குழந்தை முதல் சாப்பிடக்கூடிய ஹெல்தியான ஸ்வீட் ரெசிபி. குழந்தைகளுக்கு ஸ்வீட் என்றல் அலாதி பிரியம்தான்.ஆனால் கொடுக்கும் ஸ்வீட் ஹெல்தியாகவும் இருக்க வேண்டும் அல்லவா! கடைகளில் விற்கப்படும் சர்க்கரை கலந்த ஸ்வீட்களை காட்டிலும் வீட்டிலேயே ஆரோக்கியமாக செய்து கொடுத்தால் நமக்கும் மனநிறைவான இருக்குமல்லவா!இதோ சர்க்கரை சேர்க்காத ஆரோக்கியமான கேரட் அவல் பாயாசம். குழந்தைகளுக்கு ஒரு வயதிற்கு கீழ் சர்க்கரை சேர்க்கக்கூடாது .அதற்கு பதிலாக டேட்ஸ் பவுடர் சேர்த்துள்ளேன்.நீங்கள்…Read More
பாசிப்பருப்பு பாயாசம்
Pasi paruppu Payasam:பண்டைய காலம் முதல் பாரம்பரியமாக நம் உணவு பட்டியலில் இடம் பெற்று வரும் ரெசிபிகளில் பாயாசமும் ஒன்று.நம் வரலாற்று கதைகள் மற்றும் புராண கதைகளிலும் பாயாசம் இடம் பெற்றிருக்கின்றது.விரத காலங்களிலும்,விசேஷ பூஜைகளிலும் பாயாசம் தவறாமல் இடம் பெரும்.வாழையிலை இட்டு அறுசுவை உணவு உண்ணுப்பொழுதும் கடைசியில் பாயசத்தோடு முடிக்கும்பொழுது தான் விருந்து உண்ட திருப்தியே கிட்டும். பாயாசங்களில் பலவகை உண்டு என்பது நாம் அனைவரும் அறிந்த விஷயம்.அதில் உடலுக்கு நன்மை அளிக்கும் சுவையான பாயச வகைதான்…Read More
தேங்காய்ப்பால் ரைஸ் புட்டிங்
Thengai paal Rice Pudding recipe : ஸ்வீட்க்ளை வேண்டாம் என்று சொல்லும் ஆட்கள் நம்மில் மிகக்குறைவு.பண்டிகை நாட்களை சாக்காக வைத்து ருசிப்பது மட்டுமல்லாமல் இடையிலும் ருசிக்க தவறுவதில்லை.ஆனால் குழந்தைகள் இதில் விதி விலக்கு.ஏனென்றால் ஒரு வயதிற்கும் குறைவான குழந்தைகளுக்கு பால் கலந்த ஸ்வீட்களை கொடுக்க கூடாது. மேலும் குழந்தைகளுக்கு உணவில் சர்க்கரை,வெல்லம் போன்றவற்றை சேர்க்க கூடாது.அப்படியானால் குழந்தைகளுக்கு எதை கொடுப்பது? என்ற கேள்வி உங்கள் மனதில் தோன்றுமல்லவா! ஏனென்றால் குழந்தைகளுக்கு கொடுக்கமால் நாம் மட்டும் உண்ண…Read More
மில்லெட் கீர் பாயாசம் ரெசிபி
Millet Kheer / Payasam Recipe மில்லெட்ஸ் என்பவை சத்துக்கள் நிறைந்த எளிதில் செரிமானம் ஆகக்கூடிய உணவு வகையாகும். மில்லெட் கீர் குழந்தைகளுக்கு முற்றிலும் ஏற்ற உணவு வகையாகும். மில்லெட் கீர் பாயாசம் ரெசிபியானது மிக்ஸ்டு ஹெல்த் மிக்ஸ், பாதாம் பால் மற்றும் ட்ரை ப்ரூட்ஸ் பவுடரால் தயாரிக்கப்பட்டுள்ளது. இனிப்பு சுவைக்காக ஆர்கானிக் வெல்லத்தூள் பயன்படுத்தியுள்ளேன். Millet Kheer/ Payasam Recipe தேவையானவை மில்லெட் ஹெல்த் மிக்ஸ்-2 டேபிள் ஸ்பூன் வெல்லத்தூள்-1 டேபிள் ஸ்பூன் பாதாம் மில்க்-1 ½ கப்…Read More
ஜவ்வரிசி கீர்
வயது-குழந்தையின் 7வது மாதத்தில் இருந்து கொடுக்கலாம் குழந்தைகளுக்கான ஜவ்வரிசி கீர் Javvarisi Kheer/Sago kheer (குழந்தையின் 7வது மாதத்தில் இருந்து கொடுக்கலாம்) தேவையானவை : ஜவ்வரிசி – 2 டேபிள் ஸ்பூன் பனங்கல்கண்டு அல்லது வெல்லப்பாகு – 1 டீஸ்பூன் ஏலக்காய் தூள் – சிறிது பாதாம் தூள் – சிறிது செய்முறை : ஜவ்வரிசியை நன்றாக கழுவிக் கொள்ளவும். ஜவ்வரிசியின் வகையை பொறுத்து அதனை ஊறவைத்துக் கொள்ளலாம். சில ஜவ்வரிசி வகையை கால் மணி நேரம் ஊறவைத்தால்…Read More
ஓட்ஸ் கீர்
குழந்தைகளுக்கான ஓட்ஸ் கீர் Oats Kheer தேவையானவை : ஓட்ஸ் – 3 டேபிள்ஸ்பூன் (Kellogg ஓட்ஸ் நான் பயன்படுத்தி வருகிறேன், நீங்கள் எந்த ஓட்ஸ் வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம்) தூள் செய்யப்பட்ட பனங்கல்கண்டு – சிறிது ஏலக்காய் தூள் – தேவையொனில் குங்குமப்பூ – தேவையெனில் செய்முறை : 1.ஓட்ஸை நீங்கள் முழுதாகவோ அல்லது தூளாக அரைத்தோ பயன்படுத்தலாம். 2. தேவையான அளவு தண்ணீரை எடுத்து கொதிக்க வைக்கவும். 3. பின் அதில் ஓட்ஸ் மற்றும்…Read More