Potato Egg Omelette: குழந்தைகளுக்கு உருளைக்கிழங்கு,பான்கேக் மற்றும் முட்டை என்றாலே அலாதி பிரியம் தான். இவற்றை எல்லாம் சேர்த்து ஒரே ரெசிபியில் செய்தால் குழந்தைகளுக்கு பிடிக்காமலா போகும். அதற்கேற்ற ரெசிபி தான் இந்த உருளைக்கிழங்கு முட்டை பான்கேக். குழந்தைகளுக்கு எளிதாக கொடுக்கக் கூடிய ஆரோக்கியமான காலை உணவாக இது இருக்கும். மேலும் குழந்தைகளுக்கு பிடித்த வண்ணம் அனைத்து சுவையும் கலந்திருப்பதால் குழந்தைகள் கட்டாயம் இதனை வேண்டாம் என்று சொல்ல மாட்டார்கள். Potato Egg Omelette: உருளைக்கிழங்கு மற்றும்…Read More
குழந்தைகளுக்கான சீஸ் கோதுமை நூடுல்ஸ்
Wheat Noodles for Babies: குழந்தைகள் விரும்பி கேட்கும் உணவினை செய்து தருவதற்கு நாம் அனைவரும் விரும்புவோம் ஆனால் குழந்தைகள் கேட்கும் உணவு ஆரோக்கியமற்றது என்றால் அதை செய்து கொடுப்பதற்கு நாம் தயங்குவோம். அந்த வரிசையில் ஒன்றுதான் நூடுல்ஸ். இனி உங்கள் குழந்தைகளுக்கு பிடித்தமான நூடுல்ஸினை செய்து கொடுப்பதற்கு நாம் தயங்க தேவையில்லை. குழந்தைகளுக்கு கொடுப்பதற்கு ஏற்ற செயற்கை நிறமூட்டிகள்,ரசாயனங்கள்,மசாலா பொருட்கள் மற்றும் சுவையூட்டிகள் கலக்காத ஹெல்தியான நூடுல்ஸ் ரெசிபிதான் நாம் இப்பொழுது பார்க்க போகின்றோம். இதில்…Read More
குழந்தைகளுக்கான பால் சாதம்
Paal Sadham for babies in Tamil: நாம் குழந்தைகளுக்கு வீட்டினில் அடிக்கடி கொடுக்கும் உணவுகளில் பால் சாதமும் ஒன்று.குழந்தைகளுக்கு செரிமானம் ஆகக்கூடிய எளிமையான உணவாகும்.பால் சாதத்தில் என்ன விசேஷம்?இது வீட்டினில் அடிக்கடி செய்யும் ஒன்றுதானே என்றுதானே யோசிக்கின்றீர்கள்.இது குழந்தைகள் உண்பதற்கு ஏற்றவாறு பக்குவமாய் ஆரோக்கியமாய் சுவையாய் எப்படி செய்வது என்றுதான் இப்பொழுது நாம் பார்க்கப்போகின்றோம். சீனி உடலுக்கு கேடு என்பதால் நாட்டு சர்க்கரை சேர்த்துள்ளேன்.குழந்தைகள் உண்பதற்கு ஏற்ப சுவையினை கூட நெய் சேர்த்துள்ளேன்.எளிதில் செரிமானம் ஆக…Read More