Pachai Payaru masiyal for babies: குழந்தைகளுக்கு முதல் முதலாக திட உணவு கொடுப்பதென்பது முக்கியமான தனி கலைதான்.ஏனென்றால் நாம் கொடுக்கும் உணவு ஊட்டச்சத்துக்கள் நிறைந்ததாகவும் எளிதில் செரிமானம் ஆகக்கூடியதாகவும் இருக்க வேண்டும்.குழந்தைகளுக்கு முதல் முதலாக ஆறு மாதத்திலிருந்துதான் திடஉணவு கொடுக்க ஆரம்பிக்க வேண்டும்.இக்காலகட்டத்தில் நாம் கொடுக்கும் உணவுதான் குழந்தைகளின் எதிர்கால ஆரோக்கியத்திற்கான அடிப்படை.அதே சமயம் குழந்தைகள் விரும்பியும் உண்ண வேண்டும்.அதற்கான சரியான தேர்வுதான் பச்சைப்பயிறு மசியல்.இது 10 நிமிடத்தில் செய்யக்கூடிய எளிமையான ரெசிபி. இதையும் படிங்க:…Read More
குழந்தைக்கான அவல் கஞ்சி
Aval Kanji For Babies in Tamil – Travel Food வீட்டிலே அரிசி அவல் பொடி மிக்ஸ் தயாரிப்பது எப்படி? அரிசி அவல் 6-வது மாத குழந்தையிடமிருந்தே தொடங்கலாம். சிறு குழந்தைகள் சாப்பிட அரிசி அவல் ஏற்றது. 6 மாதத்துக்குப் பிறகு திட உணவுகள் கொடுக்கத் தொடங்கும்போதிலிருந்தே குழந்தைகளுக்கு அவல் கொடுத்து பழகலாம். அவல் பொடி மிக்ஸ் தேவையானவை அவல் – 100 கிராம் சிறு பயறு – 30 கிராம் செய்முறை அவல், சிறு…Read More
அரிசிமாவு கஞ்சி
Arisi maavu kanji for babies அரிசிமாவு கஞ்சி குழந்தை 6 வது மாதத்திலிருந்து கொடுக்கலாம் தேவையானவை: வீட்டில் தயாரித்த அரிசி மாவு – 2 டேபிள் ஸ்பூன் தண்ணீர் – அரை கப் செய்முறை: தண்ணீரை நன்றாக கொதிக்க வைக்கவும். இத்துடன் அரிசி மாவை கொஞ்சம் கொஞ்சமாக கலந்து கொண்டு வரவும். கட்டிகள் வராமல் இருக்கும்படி கிளறவும். கெட்டியான பதம் வந்தபிறகு இறக்கி இத்துடன் தாய்ப்பால் அல்லது பார்முலா மில்க் கலந்து குழந்தைக்கு தரலாம். …Read More
பப்பாளி கூழ்
பப்பாளி கூழ் Pappaali kool for babies (குழந்தையின் 6 வது மாதத்தில் இருந்து தரலாம் ) தேவையானவை: பப்பாளி பழம் – ஒரு துண்டு செய்முறை: பழத்தின் தோலை உரித்து விதைகளை நீக்கிக் கொள்ளவும். இதனை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி மசித்தோ அல்லது அரைத்தோ குழந்தைக்கு தரலாம். தெரிந்து கொள்ள வேண்டியது: பப்பாளி பழத்தை வாங்கும் போது பச்சையும் மஞ்சளும் கலந்த நிறத்தில் வாங்குவது நல்லது. ஏற்கனவே வெட்டி வைத்த பழங்களை வாங்காமல் வாங்குவதற்கு…Read More